கரூர் மாவட்டத்திலுள்ள கோவிலூரில் கூலி தொழிலாளியான பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். மத்திய அரசின் இலவச வீடு கேட்டு பலமுறை பாஸ்கர் மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மன உளைச்சலில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் பாஸ்கர் அப்பகுதியில் இருக்கும் 140 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி கீழே குதித்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து அறிந்த […]
Tag: தொழிலாளி தற்கொலை மிரட்டல்
தொழிலாளி ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள மணக்காடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் .இவர் சம்பவ தினத்தன்று இரவு மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் ஓட்டி வந்ததாக கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதன் பிறகு கார்த்திகேயனை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் பரிசோதனை முடிந்த பிறகு அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் […]
கூலித்தொழிலாளி செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வள்ளியம்மாள்புரம் பகுதியில் கூலித் தொழிலாளியான லிங்கத்துரை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பானுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே லிங்கத்துரைக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் லிங்கத்துரை தினமும் மது குடித்து விட்டுச் சென்று தனது மனைவியான பானுமதியிடம் […]
மனைவி திட்டியதற்கு செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சிவகுருநாதபுரம் பகுதியில் கூலித் தொழிலாளியான பாண்டியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு தெய்வகனி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாண்டியன் மது குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றபோது அவரின் மனைவியான தெய்வகனி இவ்வாறு மது குடித்துவிட்டு இங்கு வரக்கூடாது என்று அவரை திட்டி உள்ளார். இதனையடுத்து கோபமடைந்த பாண்டியன் அப்பகுதியில் அமைந்துள்ள செல்போன் கோபுரத்தின் […]