Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மினி பஸ் மோதி…. தொழிலாளி படுகாயம்…. போலீஸ் விசாரணை….!!!!

மினி பஸ் மோதியதில் தொழிலாளி படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மீனம்பட்டி பகுதியில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு அச்சகத்தில் வேலை பார்த்து விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினி பஸ் பால்ராஜ் மீது மோதியுள்ளது. இதில் அவருக்கு படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து விபத்தை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

1 மாதத்திற்குள் ஏற்பட்ட பிரிவு…. புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்…. 4 பேருக்கு வலைவீச்சு….!!

தொழிலாளியை காரில் கடத்தி சென்று தாக்கிய மனைவியின் சகோதரர் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் தாடிச்சேரி பகுதியில் வசித்து வரும் நவநீத கிருஷ்ணன்(26) என்பவர் கோவையில் மார்கெட் ஒன்றில் பரிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவருக்கும் கம்பத்தை சேர்ந்த பிருந்தா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திருமணம் முடிந்த 1 மதத்திலேயே கணவன்-மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்தது வசித்து வருகின்றனர். இதனையடுத்து சம்பவத்தன்று பிருந்தாவின் சகோதரன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென இடிந்து விழுந்த சுவர்…. நூலிழையில் தப்பிய தொழிலாளி…. தாசில்தார் விசாரணை….!!

கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தபோது சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள லெப்பை சாகிபு தெருவில் கலந்தர் நெய்னா முகமது என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் கட்டிட தொழிலாளிகள் வேலை செய்துகொண்டிருந்த போது அங்கிருந்த மண் சுவர் ஒன்று திடீரென சரிந்து விழுந்துள்ளது. இந்த இடர்பாடுகளில் திருவாடனை செக்காந்திடல் பகுதியை சேர்ந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேன் எடுக்க சென்ற தொழிலாளி…. கரடி செய்த செயல்…. பொதுமக்கள் அச்சம்….

தேன் எடுக்க மலைப்பகுதிக்கு சென்றவரை கரடி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்துள்ள ஏத்தக்கோவில் மேற்கு மலை தெருவில் தர்மர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மலைபகுதிக்கு சென்று தேன் எடுத்தல், கிழங்கு எடுத்தல் போன்ற தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தர்மர் எத்தக்கோவில் மலைப்பகுதியில் தேன் சேகரித்து கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென தர்மரை தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர் அங்கிருந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொழிலாளியை வழிமறித்து… வாலிபர்கள் செய்த செயல்… போலீஸ் நடவடிக்கை…!!

கூலித்தொழிலாளியை வழிமறித்து தாக்கிய 4 வாலிபர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள கருந்தேவம்பாளையம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் இருசக்கர வாகனத்தில் கொன்னபாளையம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது கந்தம்பாளையத்தை சேர்ந்த பூவரசன், சுகுமார்,சந்தோஷ், கோகுலகிருஷ்ணன் ஆகிய 4 கல்லூரி மாணவர்கள் சங்கரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சங்கரை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனைதொடர்ந்து அப்பகுதி வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த சங்கரை மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முன்பகையால் வந்த விளைவு… தொழிலாளி படுகாயம்… ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

முன்பகை காரணமாக ஏற்பட்ட தகராறில் மது அருந்திவிட்டு தொழிலாளியை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள மு.சாலை கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை செனரத முத்துராமலிங்கம் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மு.சாலை கிராமத்தில் நடைபெற்ற ஊர் கூட்டத்தில் முத்துராமலிங்கம் மது அருந்திவிட்டு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அங்கிருந்த பாலமுருகனை அவதுறாக பேசி தகராறு செய்துள்ளார். இதனையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இலவசமாக சூப் தரமறுத்த தொழிலாளிக்கு… ஏற்பட்ட விபரீதம்… கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதால் பரபரப்பு..!!

சூப் கடையில் நடைபெற்ற வாக்குவாதத்தில் கொதிக்கும் எண்ணெயை தொழிலாளி மீது ஊற்றிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்துள்ள தொண்டி பகுதியில் உள்ள நம்புதாளை பகுதியில் சகுபர்சாதிக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எஸ்.பி.பட்டினம் பேருந்து நிலையம் அருகே ஆடு, கோழி சூப் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவதன்று எஸ்.பி.பட்டினத்தை சேர்ந்த அகமதுபசீர் என்பவர் சூப் கடைக்கு சென்று இலவசமாக சூப் கேட்டுள்ளார். இதற்கு சாதிக் தர மறுத்ததால் இவர்களுக்கிடையே […]

Categories

Tech |