Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொழிலாளி வெட்டி படுகொலை….. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீவலப்பேரி கிராமத்தில் சங்கரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாயாண்டி என்ற மகன் இருந்துள்ளார். கூலி தொழிலாளியான மாயாண்டி கலியாவூர் செல்லும் சாலையில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வரைந்து சென்ற போலீசார் மாயாண்டியின் உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தேடி அலைந்த உறவினர்கள்…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. மதுரையில் பரபரப்பு…!!

ஹோட்டல் தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் ரயில்வே லைன் தெருவில் சிக்கந்தர்கனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஹோட்டலில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பேகம் என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்ற சிக்கந்தர்கனி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சிக்கந்தர்கனியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இந்நிலையில் நேற்று குண்டாறு […]

Categories

Tech |