Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

8 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. பெற்றோர் அளித்த புகார்…. தொழிலாளி போக்சோவில் கைது….!!

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் முருகன் அந்த பகுதியில் வசிக்கும் 8 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பக்கத்திலுள்ள பள்ளத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் பார்த்து சத்தம் போட்டதும் முருகன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து சிறுமியின் […]

Categories
மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. தொழிலாளி செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மூலங்குடி பெருமாள் கோவில் தெருவில் கருப்பையன்(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பையின் அதே பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்! அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடிக்கடி தொல்லை கொடுத்த தொழிலாளி… அச்சமடைந்த சிறுமி… போலீஸ் நடவடிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் அப்பகுதியில் வசித்து வரும் 11 வயது சிறுமியை மிரட்டி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அச்சமடைந்த சிறுமி உடனடியாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி ஆறுமுகத்தை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Categories

Tech |