Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன சிறுமி…. செல்போனை ஆய்வு செய்த போலீசார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெகமம் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் 28-ஆம் தேதி சிறுமி திடீரென காணாமல் போனதால் பெற்றோர் நெகமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அடிக்கடி சிறுமியுடன் செல்போனில் யார் பேசியுள்ளனர் என ஆய்வு செய்தனர். அப்போது திருப்பூர் மாவட்டம் குடிமங்கலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி  சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.. இதனையடுத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த “10 வயது சிறுமி”…. அத்துமீறி நடந்து கொண்ட தொழிலாளி…. நீதிமன்றம் அதிரடி…!!!

போக்சோ சட்டத்தில் கைதான தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 10 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுமிக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் கூலி தொழிலாளியான அசோகன்(58) என்பவர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தொழிலாளி செய்த செயல்…. சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நமசிவாயபுரம் கிராமத்தில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்பிரமணியன் என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணியன் எப்போதும்வென்றான் பகுதியில் வசிக்கும் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் […]

Categories

Tech |