Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

திடீரென மயங்கி விழுந்த தொழிலாளி…. அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நெற்குணம் மாரியம்மன் கோவில் தெருவில் கண்ணதாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.நேற்று வேலை பார்த்து கொண்டிருந்த போது திடீரென கண்ணதாசன் மயங்கி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் கண்ணதாசனை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் கண்ணதாசன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மயங்கி விழுந்த தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்பாதி சொர்ணா ஊரில் கூலித்தொழிலாளியான ஐயப்பன்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காமாட்சி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கின்றான். இந்நிலையில் ஐயப்பன் தனியார் பேருந்தில் மேல் பட்டாம்பாக்கத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அங்குள்ள சந்ததோப்பு திடலில் திடீரென ஐயப்பன் மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஐயப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல்லை சந்திப்பு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் முருகன் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் முருகனை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலைப் பார்த்து கொண்டிருந்த போது…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் பகுதியில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஒரு கறிக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கறி வெட்டிக் கொண்டிருக்கும்போது திடீரென பொன்னுசாமி மயங்கிக் கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பொன்னுசாமியை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் பொன்னுசாமி செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜவல்லிபுரம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது சுரேஷ் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து அவருடன் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் சுரேசை உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சைக்கிளில் சென்று கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. வேதனையில் வாடும் குடும்பத்தினர்….!!

சைக்கிளிலிருந்து திடீரென மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மேல்விஷாரம் புதுப்பேட்டை பகுதியில் ஜலால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஜலால் சைக்கிளில் வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து தென்னந்தியலம் தனியார் திருமண மண்டபம் அருகில் சென்று கொண்டிருக்கும் போது ஜலால் சைக்கிளிலிருந்து மயங்கிக் கீழே விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் ஜலாலை உடனடியாக மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு […]

Categories

Tech |