Categories
உலக செய்திகள்

உலக கோப்பை போட்டியில் நடந்த துயரம்… புலம்பெயர்ந்த தொழிலாளி பலி…!!!

உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து வரும் கத்தார் நாட்டில், பிலிப்பைன்ஸின் தொழிலாளி ஒருவர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வருடத்திற்கான FIFA உலகக்கோப்பை போட்டிகள் கத்தார் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இதில், அலெக்ஸ் என்ற நபர் சவுதி அரேபிய தேசிய அணியினுடைய பயிற்சி முகாமான சீலைன் ரிசார்ட்டில் இருக்கும் வாகனம் நிறுத்தும் இடத்தில் விளக்குகளை பொருத்துவதற்கு நியமிக்கப்பட்டிருந்தார். அந்த தொழிலாளி நடந்து சென்ற போது திடீரென்று வளைவிலிருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்தார். அவர், தலைகீழாக விழுந்ததில் […]

Categories
மாநில செய்திகள்

ஷேவிங் பிளேடை இட்லியில் வைத்து சாப்பிட தொழிலாளி…. என்ன காரணம் தெரியுமா?…. நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்….!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளாங்கோவில் பகுதியில் செல்வம்(62) என்பவர் வசித்துவருகிறார். இவர் காங்கேயம் அருகிலுள்ள பொரி குடோனில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 30 ஆண்டுகாலமாக குடும்ப பிரச்சினை காரணமாக தனது குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். தற்போது இவர் வயது முதிர்வு காரணமாக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதுகுறித்து கடந்த மூன்று மாதங்களாக தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் புலம்பி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இப்படி ஆகும்னு நினைக்கல… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பி. துறிஞ்சிபட்டி பகுதியில் தொழிலாளி சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது மோட்டார் சைக்கிளில் வடசந்தையூரிலிருந்து பொம்மிபட்டிக்கு சென்றுள்ளார். அப்போது துறிஞ்சிபட்டி மின்சார வாரியம் அலுவலகம் முன்பு வந்து கொண்டிருக்கும் போது திடிரென நிலை தடுமாறிய சுரேஷின் மோட்டார் சைக்கிள் சாலையில் இருந்த போர்வெல் பைப் மீது மோதிவிட்டது. இந்த விபத்தில் […]

Categories

Tech |