மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் பிரசாந்த்(31) என்பவர் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரசாந்த் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பிரசாந்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பிரசாந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tag: தொழிலாளி மின்சாரம் தாக்கி காயம்
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தகடி கிராமத்தில் ராமச்சந்திரன்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராமச்சந்திரன் அப்பகுதியில் இருக்கும் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தார். இதனை அடுத்து நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் ராமச்சந்திரனை தேடி சென்றனர். அப்போது மதியழகன் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் ராமச்சந்திரன் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்ததை பார்த்து […]
மின்சாரம் தாக்கி தொழிலாளி காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அய்யப்பநாயக்கன்பாளையம் பகுதியில் ஆயிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் மரம் ஏறும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நாவீதன்புதூரில் உள்ள சிதம்பரம் என்பவரது தோப்பில் ஆயிமுத்து மற்றும் சிலர் தோப்பில் தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மரத்தில் ஏறி ஆயிமுத்து தேங்காய் குழையை வெட்டும் போது எதிர்பாராத விதமாக அரிவாள் தென்னை மரத்தை உரசியபடி இருந்த உயர் அழுத்த மின் […]