Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“அதை நீ செய்யவே கூடாது” சரமாரியாக தாக்கிய வாலிபர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

தொழிலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வாலிபரை வழிமறித்து சரமாரியாக தாக்கிய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்துவருகிறார். இவர் ஆனந்தன் கட்டிடம் கட்டுவதற்கு  தேவையான பொருள்களை விற்பனை செய்யும் தொழிலை நடத்தி  வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தன்பால்நல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டிட பணிக்கு தேவையான பொருள்களை விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து அதே பகுதியில் வசிக்கும் அரவிந்தன், மணிமாறன், ஜெகநாதன் ஆகியோர் ஆனந்தனிடம்  தனியார் கட்டிட தொழிலுக்கு […]

Categories

Tech |