Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்… விசைத்தறி உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு… போலீஸ் விசாரணை…!!

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் விரக்தியடைந்த விசைத்தறி உரிமையாளர் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் வெடியரசம்பாளையம் நவக்காத் பகுதியில் கார்த்திகேயன் வசித்துள்ளார். விசைத்தறி உரிமையாளரான இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சிந்துஜா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சில மாதங்களாக விசைத்தறி தொழிலில் சரியான வருமானம் கிடைக்காமல் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கார்த்திகேயன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து கடந்த 15ஆம் தேதி வெளியில் சென்ற கார்த்திகேயன் மீண்டும் […]

Categories

Tech |