எல்காட் நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் மனோ தங்கராஜ தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தில் (எல்காட்) துறை ரீதியான ஆய்வு கூட்டமானது மார்ச் 9 ஆம் தேதி அன்று நடைபெற்றது. இதில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியுள்ளதாவது, பழமை வாய்ந்த நிறுவனமான எல்காட் நிறுவனத்தின் மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2022/03/202203100726499908_Technology-Parks-in-2nd-tier-cities-across-Tamil-Nadu_SECVPF.jpg)