Categories
டெக்னாலஜி மாநில செய்திகள்

#BREAKING: 50ஜிபி இலவச டேட்டா – பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை…!!

வாட்ஸ் அப்பில் சமீப காலமாக செல்போன்களில் 50 gb டேட்டா இலவசம் என்று குறுந்தகல்கள் வருவதை பார்த்திருக்கிறோம்.  அது போல இலவச டேட்டா என்று வரும் தகவல்களை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். இலவச டேட்டா என வரும் மெசேஜில் உள்ள லிங்கை அழுத்தினால் மொபைல் போன் ஹேக் ஆகிவிடும். அமேசான் உள்ளிட்ட எந்த நிறுவனமும் இலவச டேட்டாவை வழங்கவில்லை எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
டெக்னாலஜி

“கில்லர் மாடலாக களம் இறங்கும் iphone SE 4″… மற்ற ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்கு சவால்…!!!

கில்லர் மாடலாக ஐபோன் SE 4 களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஐபோன் SE சீரிஸ் மூலம் பட்ஜெட் விலை iphone-களை விற்பனை செய்து வருகின்றது. இதுவரை ஐபோன் SE பிரிவில் மூன்று மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. தற்போது வெளியாக இருக்கும் புதிய மாடல் ஐபோன் SE 4-ன் சில மாற்றங்களை செய்ய ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த போன் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் அறிமுகமாகும் எனவும் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் 2 உற்பத்தி துவக்கம்..?

ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் மூலம் ரியோமி நிறுவனம் பிட்னஸ் பிளாக்கர் சந்தையில் களம் இறங்கியது ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் மூலம் ரியோமி நிறுவனம் பிட்னஸ் பிளாக்கர் சந்தையில் களம் இறங்கியது. இதே மாடல் சர்வதேச சந்தையில் MiSmart Band C பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் உள்ள பிட்னஸ் பேண்ட் இதயத்துடிப்பு விவரங்களை ரியல் டைமில் ட்ராக் செய்யும் வசதியை கொண்டுள்ளது. மேலும் இதயத்துடிப்பில் சீரற்ற நிலை ஏற்பட்டால் எச்சரிக்கை செய்யும் வசதியை கொண்டுள்ளது. இதனை முழுமையாக […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இந்தியாவில்… ”ஸ்மார்ட்போன்” சந்தை.. 3 ஆண்டுகள் வரலாறு காணாத சரிவு..!!!

ஸ்மார்ட் போன் சந்தை 3 வருடங்களில் காணாத அளவில் சரிந்துள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட் போன் சந்தை ஜூலை மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் சென்ற மூன்று வருடத்தில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்பு நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் ஸ்மார்ட் போன்களுக்கான சந்தை 10 விழுக்காடு குறைந்து 4.3 கோடியாக இருக்கின்றது. இது சென்ற மூன்று வருடங்களில் இல்லாத […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் விளையாட்டு: உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

ஆன்லைனில் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது.  அக்டோபர் மூன்றாம் தேதி பிறப்பித்த இந்த அவசர சட்டத்தை எதிர்த்து,  மும்பையை தலைமையிடமாக கொண்ட ஆல் இந்தியா கேம் பெடரசன் ஆப் என்று அமைப்புச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது. இந்த வழக்கு இன்றையதினம் பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வருகிறது. இதேபோன்று தொடரப்பட்ட வழக்குகள்  நிலுவையில் இருக்கிறது. எனவே அதனுடன் சேர்த்து விசாரிப்பதாக வழக்கை […]

Categories
தேசிய செய்திகள்

“தண்ணீர் மேலாண்மை விவாதம் மிகவும் பாராட்டத்தக்க ஒரு நடவடிக்கை”… விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி முர்மு வேண்டுகோள்…!!!!!

தண்ணீர் மேலாண்மை விவாதம் மிகவும் பாராட்டத்தக்க ஒரு நடவடிக்கை என ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். டெல்லி புறநகர் ஆன கிரேட்டர் நொய்டாவில் தண்ணீர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஏழாவது இந்திய தண்ணீர் வார விழா நேற்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைத்து பேசும்போது தண்ணீர் பிரச்சினை பல முகங்களை கொண்ட சிக்கலானது. இதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் தண்ணீர் வரம்புக்குட்பட்டது என்பதை அனைவரும் தெரிந்திருக்கின்றோம். […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை மாநில செய்திகள்

#BREAKING: வாட்ஸ்அப் செயல்பட தொடங்கியது: 2 மணி நேரம் கழித்து நிம்மதி பெருமூச்சு விட்ட பயனர்கள் ..!!

வாட்ஸ்அப் தளம் முழுமையாக தற்போது பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டது. முடங்கியுள்ள வாட்ஸ்அப்பை சரி செய்யும் முயற்சியில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டு கொண்டு  இருந்தது உலகம் முழுவதும் வாட்ஸ் அப் பயனர்களால் தகவல்களை அனுப்ப முடியாமலும், பெற முடியாமலும் அவதிப்பட்டு வந்தனர். எங்கெல்லாம் வாட்ஸ் அப் முடங்கியுள்ளதோ,  அவர்கள் டுவிட்டர் போன்ற பிற தளங்கள் மூலமாக புகார்கள் அளித்து வந்தார்கள். வாட்ஸ்அப் பயன்படுத்த முடியவில்லையே,  உங்கள் ஊரில் நீங்கள் பயன்படுத்த முடிகிறதா ? போன்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். […]

Categories
உலக செய்திகள் உலகசெய்திகள் டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை மாநில செய்திகள்

வாட்ஸ்அப் சேவை விரைவில் சீராகும் – மெட்டா விளக்கம்

கடந்த அரை மணி நேரத்துக்கு மேலாக வாட்ஸ் அப்பில் தகவலை அனுப்ப முடியாமலும்,பெற முடியாமலும் whatsapp பயனாளர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் இதை சரி செய்யும் முயற்சியில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. பல நாடுகளிலும் whatsapp சேவை முடங்கி இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் whatsapp சேவையை நிர்வகிக்கக்கூடிய மெட்டா நிறுவனம் விரைவில் சீராகும் என்று கூறி இருக்கிறது. சேவையை சீராக்கக் கூடிய பணியில் மெட்டா  நிறுவனத்தினுடைய தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். எனவே whatsapp சேவை விரைவில் […]

Categories
டெக்னாலஜி

புது போல்டபில் போன் டீசர்…. விவோ நிறுவனத்தின் அதிரடி….!!!

vivo நிறுவனம் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே vivo X போல்டு 5ஜி போல்டபில் ஸ்மார்ட்போனினை vivo அறிமுகம் செய்துள்ள நிலையில், vivo X போல்டு பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனிற்கான டீசரை vivo அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்நிலையில் vivo நிறுவனத்தின் துணை தலைவர் ஜியா ஜிங்டாங் புதிய vivo X போல்டு பிளஸ் 5ஜி மாடல் டீசரை  சீன சமூக வலைதளமான வெய்போவில் வெளியிட்டுள்ளார். இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் குவால்காம் […]

Categories
டெக்னாலஜி

அசத்தல் அம்சங்களுடன் iPhone 14 pro சீரிஸ் அறிமுகம்…. முன்பதிவு ஆரம்பம்….!!

Apple நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய iPhone 14 pro மற்றும் iPhone 14 pro max மாடல்கள் முற்றிலும் புதிய ஏ16 பயோனிக் சிப்செட், 48MP பிரைமரி கேமரா, ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே என அசத்தலான அம்சங்களை கொண்டிருக்கிறது. இது கிராஷ் டிடெக்‌ஷன் மற்றும் செயற்கைக்கோள் சார்ந்து இயங்கும் எமர்ஜன்சி SOS வசதியை கொண்டுள்ளது. புதிய iPhone 14 pro மற்றும் iPhone 14 pro max மாடல்களில் முறையே 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் […]

Categories
டெக்னாலஜி

பயனர்களின் தகவல்கள் லீக்கான விவகாரம்….. Samsung நிறுவனத்தின் பதில்….!!

Samsung நிறுவனம் பயனர் விவரங்கள் இணையத்தில் லீக்கான விவகாரத்தில் வெளிப்படையாக பதில் அளித்துள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த சைபர் செக்யுரிட்டி சம்பவத்தில் Samsung பயனர் விவரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதாவது தனிப்பட்ட தகவல்களான பிறந்த, பிறந்த தேதி மற்றும் இதிர விவரங்கள் இணையத்தில் வெளியாகின. எனினும், மிக முக்கிய தகவல்களான கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு விவரங்கள் பாதிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பயனர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை துவங்கி விட்டதாக Samsung நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து Samsung […]

Categories
டெக்னாலஜி

ஒன்பிளஸ் போல்டு அறிமுகம்…. அசத்தலான டீசர் வெளியீடு…. எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்…!!

சாம்சங், சியோமி மற்றும் மோட்டோரோலா போன்ற நிறுவனங்கள் சந்தையில் போட்டியை ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக போல்டபில் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் கூகுள் நிறுவனமும் தனது பிக்சல் போல்டு மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் oppo நிறுவனம் இரண்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது ஒன்பிளஸ்-இன் புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டீசர்கள் வெளியாகியுள்ளன. கடந்த’ 2019 ஆண்டிலேயே ஹூவாய், சாம்சங் மற்றும் மோட்டோரோலா போன்ற […]

Categories
டெக்னாலஜி

சூப்பர் அம்சங்களுடன்….. இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஸ்மார்ட்போன்…!!

Motorola நிறுவனம் இந்திய சந்தையில் புதிய Motorola G32 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.5 இன்ச் FHD+LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் , குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வழங்கப்படும் என்றும் 2 வருடங்களுக்கு செக்யுரிட்டி பேட்ச்கள் வழங்கப்படும் என்றும் Motorola அறிவித்துள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் Moto G32 ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி […]

Categories
டெக்னாலஜி

iPhone வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு…. வெளியான சூப்பர் ஆஃபர்….!!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு ரிலையன்ஸ் டிஜிட்டல் இ ஸ்டோரில்  iPhone 13 வாங்குவோருக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. iPhone 13 பேஸ் வேரியண்ட் விலை 72 ஆயிரத்து 990 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு கூடுதலாக 4 ஆயிரம் ரூபாய் கேஷ்பேக் மற்றும் 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுள்ளது. iPhone 12 பேஸ் வேரியண்ட் 53 ஆயிரத்து 300 ரூபாய் விலையிலும், ஐபோன் 11 (128 ஜிபி) […]

Categories
டெக்னாலஜி

கலர் சேஞ்சிங் பேனலுடன் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்…. எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்….!!

இந்தியாவில் விவோ நிறுவனம் V25 மாடல் ஸ்மார்ட் போனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. முதலில் V25 மாடலை அறிமுகப்படுத்திவிட்டு பிறகு V25 ப்ரோ மாடல் அறிமுகப்படுத்தப்படும் என விவோ நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 17 அல்லது 18 ஆகிய தேதிகளில் V25 மாடலும், செப்டம்பர் மாதம் V25 ப்ரோ மாடலும் அறிமுகப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் V25 ப்ரோ மாடல் ஸ்மார்ட்போன் கலர் சேஞ்சிங் பேனலுடன் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக புளோரைட் AG […]

Categories
டெக்னாலஜி

என்னென்ன சிறப்பம்சங்கள்…?? இணையதளத்தில் லீக்கான சியோமி லேப்டாப் விவரங்கள்…!!

சியோமி நிறுவனத்தின் புதிய லேப்டாப்புகள் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை புதிய சியோமி லேப்டாபின் பெயர் விவரங்கள் ரகசியமாக இருக்கிறது. ஆனாலும் இந்த மாடல் ரெட்மி பேட் 6 என்று அழைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லேப்டாப் 22081283G என்ற மாடல் நம்பரை கொண்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை சிம்ரன்பால் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி இந்த லேப்டாப்பில் 7800 mAh பேட்டரி வழங்கப்படும். மேலும் புதிய சியோமி நிறுவனத்தின் லேப்டாப் […]

Categories
மாநில செய்திகள்

செய்தி வினியோகத்தை விரைவுபடுத்த 5 ஜி தொழில்நுட்பம்…. மத்திய அமைச்சர் கருத்து…!!!!!!!

செய்தி விநியோகத்தை விரிவுபடுத்துவதற்கு 5ஜி தொழில்நுட்பம் தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார். தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசும்போது, இன்று செய்தி ஊடகங்கள் தொழில்நுட்பம் சார்ந்தது எனவும், செய்தி விநியோகத்தை விரைவுபடுத்த 5ஜி தொழில்நுட்பம் தயாராக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் செய்தி ஊடகங்களை விரைவான புதுப்பித்தலுக்கு சாட்சியாக இருக்கிறது. மொபைல் மூலமாக சாத்தியமான இணைய வளர்ச்சி ஊடகத்துறைக்கு புத்துயிர் அளித்து இருக்கின்றது. 5ஜி தொழில்நுட்பம் மூலம் செய்தி […]

Categories
Tech

ஐபோன் எஸ்இ 2022 இந்தியாவில் அறிமுகம்…. என்னென்ன சிறப்பம்சங்கள்…? முழு தகவல்கள் இதோ…!!!

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2022 அறிமுகமாகவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்இ 2022 ஐபோனில் iOS 15 அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இது, 4.7 இன்ச் ரெட்டினா ஹெச்.டி டிஸ்பிளே கொண்டது. ரெஷலியூஷன் 750×1334,  பிக்ஸல் டென்சிட்டி 3262ppi, 625 nits வரை பிரைட்னஸ் உடையது. தற்போதிருக்கும் ஸ்மார்ட்போன்களிலேயே இதன் கண்ணாடி தான் கடினமாக இருக்கிறது. இதில் ஏ15 பயோனிக் சிப் இருக்கிறது. மேலும், கேமரா 12 மெகாபிக்ஸல் உடையது. சென்சார் f/1.8 வைட் ஆங்கிள் லென்சுடன் பின்புறம் […]

Categories
Tech

உங்கள் மொபைலில் ஸ்டோரேஜ் போதவில்லையா…? வரப்போகும் புதிய அம்சம்…!!!

ஆண்ட்ராய்டு போனில் ஸ்டோரேஜ் பற்றாக்குறையை தீர்க்க புதிய அம்சம் வரவிருக்கிறது. நம் போனில் அதிக ஸ்டோரேஜ் இருந்தாலும், சில சமயங்களில் போதாது. அதற்காக நாம் சில செயலிகளை அழிக்க நேரிடும். எனவே, நாம் அதிக ஸ்டோரேஜ் கொண்ட மொபைல்களை வாங்க நினைப்போம். ஆனால், இது அனைவராலும் இயலாத ஒன்று. இந்நிலையில் இந்த பிரச்சனையை தீர்க்க கூகுள், ஆண்ட்ராய்டு மொபைல்களில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. ‘ஆப் ஆர்கைவிங்’ என பெயரிட்ட இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தி, போன் செயலியின் […]

Categories
உலக செய்திகள்

“இதுனால தான் புவிவெப்பம் அதிகமாகுது”…. மாட்டுச் சாணத்தால் ஏற்படும் விளைவு…. பிரபல நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பம்….!!

நார்வேயை சேர்ந்த நிறுவனம் ஒன்று கால்நடை சாணத்திலிருந்து வெளியேறும் அமோனியா மற்றும் மீத்தேன் வாயுவை குறைக்க தொழில்நுட்பம் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. கார்பன்-டை-ஆக்சைடை விட மாட்டு சாணத்தில் இருந்து வெளியேறும் மீத்தேன் வாயு 10 மடங்கு அதிகமாக வெப்பத்தை உள்ளிழுத்து கொள்வதினால் புவி வெப்பம் அதிகரித்துக் கொண்டே இருப்பதாக ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நார்வேயை சேர்ந்த N2 Applied என்ற நிறுவனம் அமோனியா மற்றும் மீத்தேன் வாயுவை செயற்கை முறையில் உருவாக்கப்படும் மின்னலை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

லேட்டஸ்ட் பட்ஜெட்….! Moto ஸ்மார்ட்போன்…. சூப்பரான அம்சங்களுடன் அறிமுகம்…!!

மோட்டோரோலா நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட் போனாக மோட்டோ E30 மாடல் ரூபாய் 11,000-க்கு கீழ் என்கிற விலை நிர்ணயித்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மோட்டரோலா நிறுவனம் ஐரோப்பிய சந்தையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் அதன் மோட்டோ E30 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. மோட்டரோலோவின் இந்த புதிய மாடல் மோட்டோ E40 ஸ்மார்ட்போனின் அதே வன்பொருளை பயன்படுத்துகிறது. 2 ஸ்மார்ட்போன்களுக்கும் இடையே உள்ள ஒரே வித்தியாசம். மோட்டோ E30 ஆண்ட்ராய்டு கோ இருப்பதுதான். மோட்டோ E30 ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன் 2 […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

செம சூப்பரான கேமரா…. விவோ நிறுவனத்தின்…. லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம் …!!

விவோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட் போனாக விவோ V23e மாடலானது 44வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் 50 எம்பி செல்பி கேமிராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எந்த பெரிய வெளியீட்டு நிகழ்வும் இல்லாமல் அமைதியாக லிஸ்ட்ங் செய்யப்பட்டுள்ளன. இந்த லேட்டஸ்ட் விவோ ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ V21e 5Gமாடலில் நேரடி வாரிசாக இருக்க வேண்டும். ஏனெனில் விவோ V23e ஸ்மார்ட் போன் 4 ஜி மாடலாகும். விவோ V23e ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பின்படி தோராயமாக […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

மெட்டா எங்களோட பெயர்…! பேஸ்புக் மீது வழக்கு…. பிரபல நிறுவனம் அதிரடி ….!!

அண்மையில் பேஸ்புக் தனது நிறுவனத்தின் பெயரை மெட்டா என மாற்றி ரீ ப்ரண்ட் செய்திருந்தது. தற்போது வாட்ஸ்அப் இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக் மாதிரியான தளங்களுக்கு  மெட்டா தான் தாய் நிறுவனம். இந்நிலையில் மெட்டா தங்களது நிறுவனத்தின் பெயர் என்றும் அந்த பெயரை களவாடிய பேஸ்புக் மீது வழக்கு தொடர உள்ளதாகவும், அமெரிக்காவின் சிகாகோவில் இயங்கி வரும் டெக் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது. இதனை மெட்டா நிறுவனத்தின் நிறுவனர் மேட்ச் கிளிக் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

Categories
டெக்னாலஜி பல்சுவை

எலான் மஸ்க்கின் ஸ்டாலிங்க்…. பிராட்பேண்ட் சேவை…. இந்தியாவில் வழங்க திட்டம் ?

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கின் இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் ப்ராட்பேண்ட் சேவை வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஸ்டார்லிங் மூலமாக இந்தியாவில் உள்ள டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து கிராமப்பகுதிகளில் அதிவேக பிராட்பேண்ட் சேவையை வழங்க முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. முதற்கட்டமாக நிதி ஆயோக் அடையாளம் காட்டுகின்ற பகுதிகளில் இந்திய டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து தங்களது பிராட்பேண்ட் சேவையை வழங்க முடிவு செய்துள்ளதாகவும் ஸ்டார்லிங் […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள்

ஓடிபி மூலம் கொள்ளையா ? உடனே இத செய்யுங்க…!!

உலகிலேயே அதிகளவு இணையத்தை பயன்படுத்தும் நாடு இந்தியா. வளர்ந்த தொழில்நுட்பத்தை பலவகைகளில் பயன்படுத்தி பலன் அடையும் பலருக்கும் அதிலுள்ள குறைபாடுகள் முழுமையாக தெரிவதில்லை. அப்படி இருக்கும் குறைபாடுகளில் ஒரு பகுதியாக தொழில்நுட்ப ரீதியிலான ஆன்லைன் மோசடிகளில் பலரும் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய – மாநில அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தாலும் ஆங்காங்கே இது குறித்தான புகார்கள் மோசடிகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்த நிலையில் சமீபத்தில் ஓடிபி மூலமாக கொள்ளை நடைபெறுகிறது என்ற […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனி வலி இல்லாமல் ஊசி இல்லாமல் மருந்தை செலுத்தலாம்…. அசத்தலான புதிய கண்டுபிடிப்பு….!!!!

நெதர்லாந்தில் ஊசி இல்லாமல், வழி தராத வகையில் லேசர் தொழில்நுட்பத்தில் மருந்துகளை மனித உடலில் செலுத்தும் வழிமுறையை நெதர்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பப்புள் கன் என்று பெயரிடப்பட்டுள்ள லேசர் கருவி மருந்தினை குறிப்பிட்ட பதத்தில் சூடாக்கி குமிழியாக மாற்றியமைக்கும். இதையடுத்து இதனை நோயாளிகளின் மேல் தெளிக்கும் போது அது தோலில் உள்ள நுண் துவாரங்களில் மூலமாகச் சென்று செயல்படும் என ஆய்வாளர் டேவிட் பெர்னான்டஸ் கூறியுள்ளார். கொசு கடிக்கும் நேரத்தை விட பல மடங்கு வேகத்தில் உடலில் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இந்தியாவில் விரைவில் வருகிறது 6ஜி சேவை…. புதிய அம்சங்கள் என்னென்ன?…..!!!!

இந்தியாவில் விரைவில் 6ஜி தொலைத்தொடர்பு தொழில்நுட்ப சேவை அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 5ஜி சேவையை இந்தியாவில் வணிகரீதியாக அறிமுகம் ஆகாத நிலையில், உற்பத்தி தொழில்நுட்பம் குறித்த பயிற்சி தற்போது எழுந்துள்ளது. தற்போது அதற்கான முதற்கட்ட வேலைகள் தொடங்கியிருப்பதாக, அறிமுகமாகும் பட்சத்தில் அதன் இணைய இணைப்பு வேகம் காட்டிலும் 50 மடங்கு வேகமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அரசு அதற்கான பணிகளை முடித்துவிட்டுள்ளதாகவும் சில ரிப்போர்ட்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கான சாத்தியக்கூறுகளை தொலைத்தொடர்பு துறையினர் ஆராய்ந்து வருகிறார்களாம். […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஏர்டெல் நிறுவனத்தின் புதிய திட்டம்…. இனி ஒரே பில் தான்…. வெளியான அட்டகாசமான அறிவிப்பு…!!

ஏர்டெல் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது ஏர்டெல் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு ஏர்டெல் பிளாக் என்ற புதிய திட்டத்தை அந்நிறுவனம்  அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக டிடிஹச், போஸ்ட்பெய்ட் மற்றும் பைபர் போன்ற சேவைகளுக்கு பயனர்கள் ஒரே பில் மூலமாக பணத்தை செலுத்தி கொள்ளலாம். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பும் பயனர்கள் கஸ்டமர் கேர் என்னை தொடர்பு கொண்டு எந்தெந்த சேவைகளை ஒன்றாக இணைத்து அதற்கான பில்லை பெற  வேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கியதாக… பிரபல நடிகைக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்…!!

இந்தியாவில் 5ஜி சேவையை அமல்படுத்த தடை விதிக்க கோரி பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தியாவில் ஏற்கனவே 4ஜி தொழில்நுட்பம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகமாகி உள்ளது. இந்த வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போன்கள் சந்தையில் அதிக அளவில் விற்பனைக்கு தொடங்கியுள்ளது. அதேநேரம் 5ஜி தொழில்நுட்பத்தால் பூமியில் பல்வேறு உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார். இதை தடைசெய்ய பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா […]

Categories
சற்றுமுன் டெக்னாலஜி தேசிய செய்திகள்

BREAKING: இனி இந்த ஸ்மார்ட் போனை பயன்படுத்த முடியாது – அதிரடி அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கையிலும் செல்போன் இருக்கும் காலமாக மாறிவிட்டது. இந்நிலையில் பல்வேறு வகையான தயாரிப்பு போன்களை மக்கள் உபயோகித்து வருகின்றன.ர் பல நிறுவனங்களும் புது புது மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றனர். அந்த வகையில் LG நிறுவனமும் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வந்தது. இந்நிலையில் ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பு விற்பனையில் இருந்து வெளியேறுவதாக எல்ஜி நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நஷ்டத்தில் இயங்கி வந்த நிலையில் ஜூலை […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் டெக்னாலஜி

பேஸ்புக்… மெசஞ்சர்…. இன்ஸ்டா… வாட்ஸ் அப்…. மொத்தமா முடங்கி…. உலகம் முழுவதும் பரபரப்பு …!!

உலகம் முழுவதும் 200கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் நிலையில் வாட்ஸ் அப் செயலி முடங்கியுள்ளதால் பயனர்கள் தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர், உலகின் பல நாடுகளிலும் பேஸ்புக், மெசஞ்சர், இன்ஸ்டா, வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளும் முடங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சமூக வலைதள பயனர்கள் #whatsappdown  என்ற ஹேஷ்டாக் மூலம் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Categories
சற்றுமுன் டெக்னாலஜி தேசிய செய்திகள்

FlashNews: நாடு முழுவதும் அதிர்ச்சி…. வாட்ஸ் அப் சேவை திடீர் முடக்கம்….!!

வாட்ஸ் அப் (WhatsApp) என்பது கிட்டத்தட்ட அனைவரும் பயன்படுத்தி வரும் ஒரு செயலி ஆகும். உலகம் முழுவதும் பல பில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டு செயல்பட்டு வரும் சமூக வலைத்தள செயலியான வாட்சப்பில் சில புதிய வசதிகள் விரைவில் வர உள்ளது.  இந்நிலையில் தற்போது இந்தியா முழுவதும் வாட்ஸ் அப் சேவை திடீரென முடக்கபட்டுள்ளது. இதனால்  முடியாமல் பயனர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

இனி அந்த கவலை இல்லை… ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு..!!

பயணிகளுக்கு இடையூறு ஏதும் இன்றி பயணசீட்டு வழங்குவதற்காக பயணசீட்டு சாதன மேலாண்மை தொழில்நுட்பத்தை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளதாவது: இனி தொழில்நுட்பத்தின் மூலம் கணினி முன்பதிவு பயணச் சீட்டு மற்றும் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு வழங்கும் போது கணினி நெட்வொர்க்கில் தொழில்நுட்ப குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக இணைய வழியாக சரி செய்ய முடியும். இதன் மூலம் பயணிகளுக்கு எந்த இடையூறுமின்றி பயண சீட்டு வழங்க முடியும். இது போன்று ஏதாவது […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

வாட்ஸ்அப்பில் புதிய அதிரடி – முடிவெடுத்த நிறுவனம் …!!

தனியுரிமை கொள்கையை பயனர்கள் ஏற்பதற்கான கெடுவை மே 15 ஆக வாட்ஸ்அப் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் நிறுவனம் புதிய தனியுரிமை கொள்கைகளையும் பயன்பாட்டு விதிகளையும் மாற்றி அமைப்பதாக அறிவித்தது. அதன்படி குறித்த தகவல்களை சேகரித்து, பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப் போவதாக தெரிவித்தது. இதனை பிப்ரவரி 8-ஆம் தேதிக்குள் பயனாளர்கள் ஏற்க வேண்டும் என்றும், இல்லையென்றால் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது எனவும் அந்நிறுவனம் தெரிவித்தது. இது குறித்து பயனாளர்கள் குழப்பம் அடைந்ததை […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதாவுடன் பேச வேண்டுமா…? சூப்பர் சான்ஸ்..!!

சென்னையில் கட்டப்பட்ட அம்மா அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் ஜெயலலிதாவுடன் நேரடியாக பேசுவது போன்ற தொழில்நுட்பம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக அமைக்கப்பட்ட தனி அரங்கில் நாம் பட்டனை அழுத்தி கேட்கும் கேள்விகளுக்கு ஜெயலலிதா நேரடியாக பதில் சொல்வதுபோல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

தேசிய தொழில்நுட்ப விருது…. தமிழகத்தைச் சேர்ந்த 2 நிறுவனங்கள் தேர்வு..!!

புதுமையான உள்நாட்டுத் தொழில் நுட்பங்களை விற்பனை செய்வதற்காக தமிழகத்தை சேர்ந்த இரண்டு நிறுவனங்களுக்கு தேசிய தொழில்நுட்ப விருதுகள் வழங்கப்பட்டது. உள்நாட்டு தொழில்நுட்பங்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்கள் என மூன்று பிரிவுகளில் தொழில்நுட்பங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு தேசிய தொழில்நுட்ப விருதுகளை வழங்க தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் முடிவு செய்தது. சந்தையில் புதுமையை கொண்டுவரும் மற்றும் இந்தியா தொலைநோக்கு பங்களிக்கும் இந்திய தொழிற்சாலைகள் மற்றும் அவர்களின் தொழில்நுட்ப குழுவினர் அங்கீகரிப்பதாக […]

Categories
உலக செய்திகள்

6 ஜி தொழில் நுட்பத்தை உருவாக்க…. ஆப்பிள் நிறுவனம் மும்முரம்…. வேலைவாய்ப்பு அறிவிப்பு…!!

ஆப்பிள் நிறுவனம் 6ஜி வயர்லெஸ் தொழில் நுட்பத்தை உருவாக்கல் பொறியாளர்களை பணியமர்த்தும் பணியை தொடங்கியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் 6ஜி  தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக, அதற்கான பணிகளை தொடங்க உள்ளது . இதனால் அதற்கு தேவையான பொறியாளர்களை பணியமர்த்தி வருகின்றது. இந்த அறிவிப்பை தனது வலைதளத்தில் வேலைவாய்ப்பு பகுதியில் வெளியிட்டுள்ளது. அதில் வயர்லெஸ் சிஸ்டம் ஆய்வு பொறியாளர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் சிலிக்கான் வேலி மற்றும் சான்ட்ரோ அலுவலங்களில் பணியாற்றுபவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. எதிர்கால ஆற்றல் சாதனங்களில், அடுத்த தலைமுறை வயர்லெஸ் […]

Categories
டெக்னாலஜி

ரூ.1.5 லட்சம் வரை தள்ளுபடி – அதிரடி அறிவிப்பு…!!

ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு சில கார்களுக்கு ரூபாய் 1.5 லட்சம் வரை தள்ளுபடி அளிக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு சில கார்களுக்கு ரூபாய் 1.5 லட்சம் வரை தள்ளுபடி அளிக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. சான்ட்ரோ, ஆரோ, எலண்டரா மற்றும் கோனா வகை கார்களுக்கு மட்டும் வரும் 28ஆம் தேதி வரை இந்த சலுகை அளிக்கப்படும். இதையடுத்து  வாடிக்கையாளர்கள் முன்பணம் செலுத்தி பதிவு செய்யலாம் எனவும் கூறியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் டிஜிட்டல் பல்கலைக்கழகம்… இந்தியாவில் மிகப்பெரிய சாதனை…!!!

நாட்டிலேயே முதல்முறையாக டிஜிட்டல் பல்கலைக் கழகத்தை உருவாக்கி கேரள மாநிலம் சாதனை படைத்துள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக தொழில்நுட்ப கல்வியை முன்னேற்றம் செய்யும் வகையில் கேரளா மாநிலம் டிஜிட்டல் பல்கலைகழகத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. தலைநகர் திருவனந்தபுரம் அடுத்துள்ள மங்கல புரத்தில் இயங்குகின்ற ஐ.ஐ .டி யை மேம்படுத்தி இந்த டிஜிட்டல் பல்கலைக்கழக உருவாக்கி உள்ளார்கள். நேற்று காணொலிக் காட்சி மூலம்  இந்த டிஜிட்டல்  பல்கலைக்கழக தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவர் முதல்-மந்திரி பினராய் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

இனி இலவசமாக பார்க்கலாம்…. JIO வாடிக்கையாளர்களுக்கு…. சூப்பர் அறிவிப்பு…!!

ஜியோ வாடிக்கையாளர்கள் அனைவரும் கிரிக்கெட் தொடர் முழுவதையும் இலவசமாக பார்க்கலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஜியோ நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது அட்டகாசமான சலுகைகளை வழங்கி வருவது. இதனால் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு அட்டகாசமான சலுகையை அறிவித்துள்ளது. அதாவது ஜியோ வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் முழுவதையும் இலவசமாக பார்க்கலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு வாடிக்கையாளர்கள் ஜியோ டிவி செயலியை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். இதற்காக தனிப்பட்ட […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

கூ(koo) செயலி பாதுகாப்பு இல்லை…. தகவல் கசியலாம் – பிரான்ஸ் ஆராய்ச்சியாளர் தகவல்…!!

கூ(koo) செயலில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும் தகவல்கள் கசிவதாகவும் ஆராய்ச்சியாளர் ராபர்ட் பாப்டிஸ்ட் தெரிவித்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதன் மூலம் ஒன்லைன் விளையாட்டு, உரையாடல் போன்றவற்றின் மூலம் நேரம் செலவிடுகின்றனர். இதேபோன்று வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக் முகநூல் என்று சமூக வலைதளங்களில் நேரத்தை கழித்து வருகின்றனர். இந்நிலையில் டுவிட்டருக்கு மாற்றாக கூ(KOO) என்ற செயலி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த செயலில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், பயனர்களின் மின்னஞ்சல், பிறந்த […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

Airtel Sim பயன்படுத்துறீங்களா…? கடும் அதிர்ச்சி செய்தி…!!

ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு தகவல் திருடப்படுவதாக ஒரு எச்சரிக்கைச் செய்தியை  வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் பலரும் ஏர்டெல் சிம் கார்டை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கைச் செய்தியை  வெளியிட்டுள்ளது. அதாவது ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சிம் பயனர் தகவல் சரிபார்ப்பு என்ற பெயரில் மோசடிகள் நடைபெறுவதாக சைபர் க்ரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். உங்கள் KYC இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும், 24 மணி நேரத்தில் சிம் பிளாக் ஆகி விடும் என்றும் மீண்டும் […]

Categories
டெக்னாலஜி

இரவு முழுவதும்…. ஸ்மார்ட் போனுக்கு சார்ஜ் போடுவதால் ஆபத்தா…? உண்மை இது தான்…!!

இரவு முழுவதும் சார்ஜ் போடுவதால் என்ன நடக்கும் என்பது பற்றிய உண்மை தகவல் வெளியாகியுள்ளது. நாம் நம்முடைய செல்போன் பயன்படுத்திவிட்டு பின்னர் சார்ஜ் செய்வதற்காக இரவு நேரத்தில் போட்டுவிட்டு அப்படியே தூங்கி விடுகிறோம். இதனால் இரவு முழுவதும் செல்போன் சார்ஜ் ஏறிக் கொண்டிருக்கும்.  இவ்வாறு இரவு முழுவதும் ஸ்மார்ட் போனுக்கு சார்ஜ் போட்டால் அது போனுக்கு ஆபத்து என்று பரவலாக ஒரு கருத்து இருந்து வருகிறது. ஆனால் இந்த கருத்து உண்மை அல்ல. ஸ்மார்ட் போனுக்கு இரவு […]

Categories
டெக்னாலஜி

மக்களே! இதை உங்கள் போனில்…. பதிவிறக்கம் செய்தால் ஆபத்து…!!

மூன்றாம் தரப்பு ஆப்களை செல்போனில் பதிவிறக்கம் செய்து வைப்பதில் கவனம் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். செல்போன் இல்லாமல் இருக்க முடியாது  என்ற நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டுவிட்டோம். இதில் விளையாடுவதற்கும் மற்ற பயன்பாடுகளுக்கும் ப்ளே ஸ்டோரில் இருந்து பல்வேறு ஆப்புகளை டவுன்லோட் செய்து வைத்துக் கொள்கின்றனர். இவ்வாறு பலரும் மூன்றாம் தரப்பு ஆப்களை பயன்படுத்துகிறோம். அதிலும் குறிப்பாக முன்பின் தெரியாத யாரோ வடிவமைத்த ஸ்கேனர் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

வெறும் ரூ.7 லட்சத்திற்கு… அதுவும் “எலக்ட்ரிக் கார்”… பிரபல நிறுவனம் அறிவிப்பு..!!

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு, பொருளாதார சூழ்நிலை காரணமாக அனைவரும் எலக்ட்ரிக் வாகனங்களை தான் நாடி செல்கின்றனர். இதன்காரணமாக பல்வேறு நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வருகிறது. ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் என்று சொல்லும் அளவிற்கு உலகில் பல நாடுகள் பெட்ரோல், டீசல் கார்களை தயாரிப்பதை தடை செய்து வருகின்றது. இந்த வேளையில் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி வெறும் ஏழு லட்சத்திற்கு எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய […]

Categories
டெக்னாலஜி

WhatsApp-இல் இதை கிளிக் பண்ணீராதிங்க…. புதிய அதிர்ச்சி செய்தி…!!

வாட்ஸ்அப்பை அப்டேட் செய்யுமாறு புதிய லிங்க் ஒன்று பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தி வந்த வாட்ஸ்அப் அனைவரிடையேயும்  வரவேற்பை பெற்று வந்தது. இதையடுத்து வாட்ஸஅப் நிறுவனமானது சமீபத்தில் செய்த தேவையில்லாத வேலையினால் ஏராளமான வாடிக்கையாளர்கள் வேறு செயலிக்கு மாறத் தொடங்கினர். இதையடுத்து வாட்ஸ்அப் நிறுவனத்தின் தனிநபர் பாதுகாப்பு விவகாரத்தால் பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு அம்சம் வழங்கப்பட்ட புதிய வாட்ஸ் அப் செயலியை டவுன்லோட் செய்ய கோரி […]

Categories
டெக்னாலஜி

சிக்னல் செயலி இவர்களுக்கு தான் OK…. காரணம் இது தான்…!!

சிக்னல் செயலி ஆரம்ப பயனாளர்களுக்கு மட்டுமே பொருத்தமானதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. அண்மையில் வாட்ஸ் அப் நிறுவனம் ஏற்படுத்திய தேவையில்லாத பிரச்சினையின் காரணமாக ஏராளமான பயனர்கள் சிக்னல் செயலிக்கு மாறி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆரம்ப பயனாளர்களுக்கு இந்த சிக்னல் செயலி சரியான பொருத்தமாக அமையும். இதற்கு காரணம் என்னவென்றால் ஸ்டிக்கர், வால்பேப்பர்ஸ், எமோஜிஸ் போன்றவை வேறு எந்த செயலியிலும் கிடையாது. சிக்னல் ஒவ்வொன்றாக புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. வால்பேப்பர், தீம்ஸ் போன்ற அம்சங்களுக்கான […]

Categories
டெக்னாலஜி

போன் யூஸ் பண்ணுபவர்களுக்கு…. இன்று வெளியான செம அறிவிப்பு…!!

வயர் இல்லாமல் பல போன்களுக்கு சார்ஜ் போடும் வசதியை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. நாம் நம் செல்போன்களுக்கு வயர் மூலமாக தான் சார்ஜ் ஏற்றி வருகிறோம். இந்த சமயத்தில் நமக்கு அவசர தேவைகள் இருந்தாலும் சார்ஜ் ஏறுவதால் நம்மால் பயன்படுத்த முடியாது. ஆனால் வயர் இல்லாமல் ஒரே நேரத்தில் பல போன்களுக்கு தானியங்கியாக சார்ஜ் ஏற்றும் புதிய தொழில்நுட்பத்தை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. Mi Air Charger என்ற பெயருக்கு ஏற்றார் போல ஸ்மார்ட்போன்னில் […]

Categories
டெக்னாலஜி

ஏர்டெல் வாடிக்கையாளர்களே! இதோ சூப்பர் சலுகை…. அதிரடி அறிவிப்பு…!!

ஏர்டெல் சிம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகையை ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 78 மற்றும் ரூபாய் 248 விலையில் டேட்டா ஆட்-ஆன் சலுகைகளை அறிவித்துள்ளது. ரூபாய் 78 சலுகையில் 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் சலுகை நிறைவுபெறும் வரை வழங்கப்படுகிறது. ரூ.248 சலுகையில் மொத்தம் 25 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த இரு சலுகைகளுடன் விண்க் பிரீமியம் சந்தாவும் வழங்கப்படுகிறது.

Categories
டெக்னாலஜி

இந்த Sim Card உங்ககிட்ட இருக்கா..? – அதிரடி அறிவிப்பு…!!

குடியரசு தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு ரூ.1,999 மற்றும் ரூ.2,399 ஆகிய இரண்டு நீண்ட வேலிடிட்டி பேக்கை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி ரூ.1,999 க்கு அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 3 ஜிபி டேட்டா உள்ளிட்டவை 386 நாட்களுக்கு வழங்கப்படும். மேலும் ரூபாய் 2,399 அன்லிமிட்டட் அழைப்புகள், தினம் 3 ஜிபி டேட்டா உள்ளிட்டவை 437 நாட்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |