நாசா ஆர்ட்டெமிஸ்-1 எஸ்எல்எஸ் என்ற ராக்கெட்டின் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் இன்று விண்ணில் செலுத்தும் முயற்சியை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமானது, சந்திரனுக்கு மனிதர்களை மீண்டும் அனுப்ப ஆர்டெமிஸ்-1 என்ற திட்டத்தை ஆரம்பித்தது. அதன்படி, வரும் 2025 ஆம் வருடத்திற்குள் இந்த திட்டத்தை செயல்படுத்த தற்போது இந்த ராக்கெட்டை சந்திரன் பற்றிய ஆய்வுக்காக அனுப்பவிருக்கிறது. அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்த தயாராகினர். ஆய்விற்காக ஓரியன் விண்கலத்தை, […]
Tag: தொழில்நுட்ப கோளாறு
நடிகை சமந்தா தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2007இல் இரவி வருமணுடைய மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்கத் தொடங்கியிருந்தாலும், தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேசவா முதலில் வெளிவந்து, மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் தமிழ் பதிப்பான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அத்தாரிண்டிகி தாரேதி (2013), கத்தி (2014) போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற, தமிழ், தெலுங்குத் திரைப்படத் துறைகளில் பெயர்பெற்ற, கூடிய சம்பளம் பெறும் நடிகைகளுள் ஒருவராக உள்ளார். […]
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் புதிதாக 10 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதற்கான தகுதி தேர்வுக்கு மார்ச் 14 முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டி.ஆர்.பி அறிவிப்பு வெளியிட்டது. இந்த தேர்வில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது. இதன்காரணமாக அரசு பள்ளியில் வேலையை எதிர்பார்த்து காத்திருந்த பட்டதாரிகள் பலர் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. […]
பயணிகள் விமானம், துருக்கி செல்வதற்காக பெலாரஸிருந்து புறப்பட்ட நிலையில் நடுவானில் பழுதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெலாரஸ் தலைநகரான MinsK -லிருந்து துருக்கி நாட்டின் Antalya-விற்கு belavia போயிங் 737 என்ற பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. விமானத்தில் விமான குழுவினர் உட்பட 204 பேர் இருந்திருக்கிறார்கள். அப்போது உக்ரேனை கடந்த சமயத்தில், திடீரென்று விமானத்தில் தொழிநுட்பத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் பதற்றம் ஏற்பட்டது. எனவே எச்சரிக்கை சமிக்கை அனுப்பியிருக்கிறது. இதனைத்தொடர்ந்து விரைவாக விமானத்தை தரையிறக்க வேண்டிய […]
முகநூல் நிறுவனத்தில் இருக்கும் பிழையை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுத்தொகை அறிவித்திருந்தது. இதனை மராட்டிய மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பெற்றுள்ளார். மராட்டிய மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த கணினி பொறியியல் மாணவர் மயூர். முகநூல் நிறுவனம் அறிவித்திருந்த போட்டியில் இவர் பங்கேற்றார். அதில் இன்ஸ்டாகிராமில் தனியாக கணக்கு வைத்திருந்தாலும் கூட, அதில் உள்ள ஒரு பிழை, எவரை வேண்டுமானாலும் தவறாக நுழைய அனுமதித்து புகைப்படங்கள், கதைகள், ரியல்ஸ் ஆகியவற்றை அவர்கள் பார்க்கும் வகையில் உள்ளது என்ற தொழில் நுட்ப குறைபாட்டை […]