Categories
அரசியல்

சேலம் மக்களே… உங்களுக்கு ஒரு குட் நியூஸ்… முதல்வர் ஸ்டாலின் கூறிய புது அப்டேட்…!!!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சேலம் மாவட்டத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள  ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடத்தில் பாராசூட், ராணுவ சீருடை மற்றும் ஹெலிகாப்டர் உதிரிபாக தொழில் தொடங்குவதற்கு அமோக வாய்ப்புகள் உள்ளதாக கூறியுள்ளார். முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் சேலம் மாவட்டம் கருப்பூரில் சிட்கோ மகளிர் தொழில் பூங்காவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பேசுகையில், “சேலம் மாவட்டமானது தமிழக அளவில் தொழில் முனைவோருக்கான […]

Categories

Tech |