Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“தொழில் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்”…. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தகவல்…!!!!!

விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர் வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இந்திய அரசின் கால்நடை பராமரிப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர், தனியார் மற்றும் சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு வங்கி கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர், தனியார் மற்றும் சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் https://dahd.nic.in/ahid அல்லது https://ahidf.udyamimitra.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் தகுதியின் […]

Categories

Tech |