Categories
தேசிய செய்திகள்

“இது தொழில் தர்மமல்ல” ஜியோவை வெளுத்த வாங்கிய ஏர்டெல் நிறுவனம்..!!

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக அம்பானி நிறுவனங்களின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்ததின் பின்னணியில் ஏர்டெல் இருப்பதாக குற்றம்சாட்டிய ஜியோ நிறுவனத்திற்கு ஏர்டெல் பதிலளித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர்போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு பலனும் இல்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். […]

Categories

Tech |