Categories
பல்சுவை

தொழில் தொடங்க அரசு மானியத்துடன் கடன் பெறுவது எப்படி?…. வாங்க பார்க்கலாம்…..!!!!

‘நீட்ஸ்’ திட்டத்தின் கீழ், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிதாக தொழில் துவங்க 10 லட்சம் முதல் 5 கோடி ரூபாய் வரை மானியத்துடன் மாவட்ட தொழில் மையம் மூலமாக கடனுதவி வழங்கப்படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை அளிக்கக் கூடிய சிறு, குறு தொழில் முனைவோராக உருவெடுக்க விரும்புவோருக்கு பல்வேறு சலுகைகள் மத்திய, மாநில அரசுகளால் அளிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் ‘நீட்ஸ்’ திட்டம். புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், ‘புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன […]

Categories

Tech |