Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்….!! தமிழக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறவும், சொந்தமாக தொழில் தொடங்கவும் திறன் மிகுந்த மனிதவள மேம்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்று தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். அண்மையில் வண்டலூர் கிரசென்ட் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், கிரசென்ட் புதுமை தொழில் ஊக்குவிப்பு மையம் இணைந்து நடத்திய 120 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்குபெற்ற கண்காட்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் பார்வையிட்டார். அங்கு அவர் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த இன்டெல்  தொழில்நுட்ப முன்னேற்ற […]

Categories

Tech |