Categories
தேசிய செய்திகள்

அனைத்து தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கும் விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் அனைத்து தொழிற் பயிற்சி நிறுவனங்களுக்கும் வருகின்ற 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என […]

Categories

Tech |