Categories
மாநில செய்திகள்

உதவித்தொகையுடன் கூடிய தொழில் பழகுநர் பயிற்சி…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!!!

சென்னையில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் உதவித்தொகையுடன் கூடிய ஒரு ஆண்டுக்கு வழங்கப்படும் தொழில் பழகுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு இன்றே கடைசி நாள் என்பதால் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். காலி பணியிடங்கள்: 214 கல்வித்தகுதி: பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி. உதவித்தொகை: கிராஜுவேட் பயிற்சிக்கு மாதம் ரூ.9 ஆயிரம் பயிற்சி: கிராஜுவேட், டெக்னிசியன் தேர்வு முறை: தகுதி, மதிப்பெண் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் […]

Categories
மாநில செய்திகள்

சம்பளத்துடன் கூடிய தொழில் பழகுநர் பயிற்சி…. ஜூன் 25-ம் தேதிக்குள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

சென்னையில் கனரக வாகன தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு தொழில் பழகுநர் பணிக்கு ஒரு வருடம் ஊதியத்துடன் கூடிய பயிற்சி கொடுக்கப்பட இருக்கிறது. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பயிற்சிக்கு ஜூன் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு 214 காலிப்பணியிடங்கள் இருக்கிறது. இதனையடுத்து பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் கிராஜுவேட் பயிற்சிக்கு  விண்ணப்பிக்கலாம். இதற்கான மாத சம்பளம் 9,000 ரூபாய் ஆகும். அதன்பிறகு பொறியியல் துறையில் […]

Categories

Tech |