Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு” அமைச்சர் தகவல்….!!!

சிறப்பாக நடைபெற்ற தொழில் முனைவோர் மாநாட்டில் ஏராளமான நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் தொழில் முனைவோருக்கான  மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டார். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 86 நிறுவனங்கள் கலந்து கொண்டனர். இவர்களுடன் ஆலோசனை நடத்திய உள்துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரி ஆக மாற்றுவோம் என கூறியுள்ளார். அதன்படி பிரெஞ்சு அரசும், புதுச்சேரி அரசும் இணைந்து […]

Categories
மாநில செய்திகள்

பெண்களே…. நீங்களும் தொழில்முனைவோராக மாறலாம்…. அரிய வாய்ப்பு…. உடனே விண்ணப்பிங்க….!!!

காஞ்சிபுரம் பெண்களை தொழில்முனைவோராக உருவாக்குவதற்கு 100 சதவீத மானியத்தில் ஆடு வழங்கும் திட்டத்திற்கு வரும் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஊரகப் பகுதியில் வசிக்கும் ஏழை நிலையிலுள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கி தொழில்முனைவோராக மாற்றும் திட்டத்தின் கீழ் தலா ஊராட்சி ஒன்றியத்தில் 100 பேர் வீதம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மீன்வளம்-நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான…. தொழில் முனைவோர் கடன்…. இதுதான் கடைசி தேதி….!!

தொழில் முனைவோர் மாதிரி திட்டத்தின் மூலம் கடன் பெற வருகிற 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தொழில் முனைவோர்களை ஊக்குவித்து அவர்களை மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பில் அதிக முதலீடு செய்யும் நோக்கில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் மாதிரி திட்டம் செயல்படுத்தப்பட இருக்கின்றது. இத்திட்டத்தில் மீனவர்கள், மீன் வளர்ப்போர் சுய உதவி குழுக்கள், கூட்டுப்பொறுப்பு குழுக்கள், மீன் வளர்ப்போர் உற்பத்தியாளர் அமைப்புகள், தனிநபர் தொழில் முனைவோர், […]

Categories
தேசிய செய்திகள்

புதிய அறிவிப்புகள் தொழில் முனைவோருக்கு ஊக்கம், பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் – பிரதமர் மோடி!

புதிய அறிவிப்புகள் தொழில் முனைவோருக்கு ஊக்கம், பொருளாதாரத்தை மேம்பாட்டிற்கு உதவும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். அதன்படி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து 5 கட்டங்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளார். […]

Categories

Tech |