Categories
மாநில செய்திகள்

இந்தியாவுக்கு தமிழகம் தான் முன்மாதிரி மாநிலம்…. முதல்வர் ஸ்டாலின் பெருமித பேச்சு….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இன்றைக்கு நமது ஆட்சியின் இலக்காக அனைத்து துறையிலும் வளர்ச்சி என்பதை திராவிட மாடல் கோட்பாட்டாக கொண்டு உள்ளோம். அதற்கு அரசியல்-சமூகவியல் மட்டுமல்ல பொருளாதாரமும், தொழில் வளர்ச்சியும் உள்ளடங்கி இருக்கிறது. அதன்படி நூற்றாண்டு காணும் இந்த அமைப்பினை பாராட்டுவதை என்னுடைய கடமையாக நான் கருதுகிறேன். மேலும் இந்தியாவுக்கு பல்வேறு வகைகளில் தமிழ்நாடு தான் முன்மாதிரியான […]

Categories
மாநில செய்திகள்

தொழில் முதலீட்டிற்கு ஏற்ற மாநிலம் தமிழகம் மட்டும் தான்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆங்கில நாளேடு கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் ‘மெர்ச்சன்ட்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ என்ற வணிக பிரதியை வெளியிட்டுள்ளார். அதன் பிறகு பேசிய அவர், தமிழகத்தில் புதிய தொழில்கள் தொடங்குவதற்கான உள்கட்டமைப்பு பணிகளை சீர்மைப்பதற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து தெற்கு ஆசியாவிலேயே தமிழ்நாடு தான் தொழில் முதலீட்டிற்கு ஏற்ற மாநிலமாகும். திமுக அரசு ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் தொழில்துறையில் புத்துணர்ச்சி முன்னேற்றம் […]

Categories

Tech |