Categories
மாநில செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற ஊழியர்களால்….. அரசுக்கு ரூ.‌ 59.82 லட்சம் இழப்பு…. வெளியான பகீர் தகவல்….!!!!

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை பதிவாளருக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், இந்திய ஊழல் எதிர்ப்பு குழுக்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக செல்வராஜ் என்பவர் இருக்கிறார். இவர் எனக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பணியாளர்களின் சம்பளத் தொகையில் தொழில் வரி பிடித்தம் செய்யப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற ஊழியர்கள் தொழில் வரி வசூலிக்க கூடாது என்று நீதிமன்றத்தில் மனு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் உரிமம் பெறாத 5000 கடைகளுக்கு சீல்?…. உடனே போங்க…. மாநகராட்சி திடீர் எச்சரிக்கை….!!!

சென்னை மாநகராட்சியில் சிறு கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை ஏராளம் உள்ளன.அந்தக் கடைகள் தொழில் செய்வதற்கு கட்டாய மாநகராட்சி இடம் உரிமை பெற வேண்டும். அது மட்டுமல்லாமல் தொழில் வரியும் செலுத்த வேண்டும்.ஆண்டுக்கு இரண்டு முறை தொழில் வரியை நிறுவனங்கள் மற்றும் சிறு கடைக்காரர்கள் செலுத்த வேண்டும்.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 70 ஆயிரம் கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது தொழில் வரி வசூலை மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு எதிரொலி….. 3-மாத காலத்திற்கு நீட்டிப்பு…. அதிரடி அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அரசும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இந்நிலையில் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் செலுத்த வேண்டிய தொழில் வரியை கால அவகாசம் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் […]

Categories

Tech |