Categories
மாநில செய்திகள்

சென்னை-குமரி தொழில் வழிப்பாதை திட்டம்…. மத்திய அமைச்சரவை ஒப்புதல்…!!!

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை தொழில் வழி பாதை திட்டம் தொடங்க வேண்டும் என்று கடந்த சில வருடங்களாகவே மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மத்திய அரசு மற்றும் ஆசிய மேம்பாட்டு வங்கி இடையே ரூபாய் நான்காயிரம் கோடி கடன் பெற ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சென்னை – கன்னியாகுமரி வரை 590 கிலோமீட்டர் மாநில […]

Categories

Tech |