Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு வழங்கும் ரூ.1,00,000 ரொக்கத் தொகை…. விண்ணப்பிக்கும் முழு விபரம் இதோ…!!!!!

வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசு தொகை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தோட்டக் கலையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மானாவாரி  பகுதிகளில் தோட்டக்கலை பயிர் சாகுபடி வேளாண்மை ஆகியவற்றில் சிறந்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்த பரிசுத்தொகை வழங்கப்பட இருக்கிறது. மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் நடைபெறும் இந்த போட்டியில் பல விவசாயிகள் பங்கு பெற்று அதில் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே!…. பிப்ரவரி 28 ஆம் தேதி கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிரிழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களுடைய பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2021-2022 ஆம் ஆண்டு ராபி பருவ பயிர்களுக்கான காப்பீடு பொது சேவை மையங்கள், தொடக்க வேளண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நவம்பர் 8-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெண்டை பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் 15.02.2022 வரை […]

Categories
மாநில செய்திகள்

நேர்காணலுக்கு ரெடியா….? டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் தொடங்கும் தேதி குறித்து டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் பதவியில் காலியாக உள்ள இருபத்தி எட்டு பணிகளுக்கு கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில் 390 பேர் கலந்து கொண்டனர். இதேபோல் தோட்டக்கலை அலுவலர் பதவியில் காலியாக உள்ள 169 […]

Categories
உலக செய்திகள்

‘எவ்வளவு அழகா இருக்கு’…. பார்ப்பவர் கண்ணை ஈர்க்கும் பொம்மைகள்…. தோட்டக்கலையில் அசத்தும் ஆஸ்திரேலியா பெண்….!!

தோட்டத்தில் பல்வேறு வகையான பொம்மைகளை வைத்து அனைவரின் கவனத்தையும் ஆஸ்திரேலியா பெண் ஒருவர் ஈர்த்துள்ளார். நாம் அனைவரும் வீட்டின் முன்புறம் இருக்கும் தோட்டத்தில் பல்வேறு வகையான செடிகளை நடுவது மற்றும் அலங்கரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோம். இது நமக்கு மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் உள்ள அடலேட் பகுதியில் ஸ்மித்  என்ற பெண்மணி 8 ஆண்டுகளாக அவரின் வீட்டின் முன்புறம் உள்ள தோட்டத்தை அலங்கரித்து வருவதாக கூறியுள்ளார். மேலும் அதில் அதிக ஆர்வம் கொண்ட […]

Categories

Tech |