Categories
மாநில செய்திகள்

மயில், வண்ணத்துப்பூச்சி…. கண்ணைக் கவரும் அழகு…. சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பூங்கா….!!

நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் இரண்டாவது சீசன் அன்று பூந்தொட்டிகளில் மலர்கள் காட்சியாக வைக்கப்பட்டு வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து ரசித்து செல்கின்றனர். இதையடுத்து பெரணி இல்லம் அருகில் 2000 பூத்தொட்டியில் கொண்டு வட்ட வடிவில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பூங்கா நுழைவு வாயிலில் இருபுறமும் மேரி கோல்ட் செடிகளில் மலர் பூத்து குலுங்கியது. ஆனால் தொடர் கனமழையின் காரணமாக மலர்களில் தண்ணீர் தேங்கியதால் அந்த செடிகளை […]

Categories

Tech |