Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்”…. தேனி மாவட்ட தோட்டக்கலை துறை அதிகாரி தகவல்….!!!!!

தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம் என தேனி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தேனி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் சீதா லட்சுமி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் 2022-23-ம் வருடம் தோட்டக்கலை பயிர்களான வாழை, கத்தரி, கொத்தமல்லி, முட்டைக்கோஸ், தக்காளி உள்ளிட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யலாம். வாழை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3,371.55 பிரிமியம் தொகை செலுத்த அடுத்த வருடம் பிப்ரவரி […]

Categories

Tech |