வனப்பகுதிக்குள் கும்கி யானையின் உதவியால் விரட்டப்பட்ட யானை மீண்டும் தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மல்குத்திபுரம் கிராமத்தில் விவசாயியான திருமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் கருப்பன் என்ற காட்டுயானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி திருமூர்த்தியின் வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை மிதித்தும் தின்றும் சேதப்படுத்தியது. இந்நிலையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த திருமூர்த்தி திடீரென தோட்டத்தில் சத்தம் கேட்டதால் திடுக்கிட்டு எழுந்து ஜன்னல் வழியாக […]
Tag: தோட்டத்திற்குள் புகுந்த மலைப்பாம்பு
தோட்டத்திற்குள் புகுந்த பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே லாரன்ஸ்டன் பகுதியில் அன்புராஜ் என்பவருக்கு சொந்தமான ஒரு தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு மலைப்பாம்பு வந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் தோட்டத்தைவிட்டு அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதுகுறித்து ஓவேலி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் பாம்பை பத்திரமாக பிடித்தனர். அந்த […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |