டில்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டம் இன்று முதல் திறக்கப்படும் என ஜனாதிபதி மாளிகை அறிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர தோட்ட விழாவையொட்டி டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் புகழ் பெற்ற முகலாய தோட்டத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். பலவித வண்ண மலர்களைக் கொண்ட இந்த தோட்டத்தில் 11 வகையான பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காற்றை தூய்மைப்படுத்தி கூடிய தாவரங்களும் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. வருடந்தோறும் இந்த மலர்த்தோட்டம் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுவது […]
Tag: தோட்டம்
மின்வேலியில் சிக்கி வாலிபர் இறந்ததை அடுத்து அவரது உடலை கிணற்றில் வீசிய விவசாயியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோடேபாளையம் கிராம வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இங்குள்ள மேற்கு தோட்டத்தில் நட்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக தோட்டம் இருக்கிறது. இந்த தோட்டத்தை பவானிசாகர் அருகிலுள்ள குடில் நகரைச் சேர்ந்த விவசாயி துரைசாமி குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வருகிறார். இந்நிலையில் இந்த தோட்டத்து கிணற்றில் வாலிபர் ஒருவர் இறந்து மிதப்பதாக […]
கெட்டிசமுத்திரம் ஏரி நிரம்பியதன் காரணமாக உபரிநீருடன் சேர்ந்து மழைநீர் வாழை தோட்டங்களுக்குள் புகுந்தது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வரட்டுப்பள்ளம் அணையானது நிரம்பி அதிலிருந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்த தண்ணீரானது அந்தியூர் அருகே கெட்டிசமுத்திரம் ஏரிக்கு சென்றது. இதனுடைய மொத்த நீர்மட்டம் 17.50 அடி ஆகும். இந்நிலையில் மழை மற்றும் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து உபரிநீர் வெளியேறுகிறது. இதனால் கெட்டிசமுத்திரம் ஏரியானது நிரம்பி […]
தோட்டத்தில் மீண்டும் புலி நடமாடியதால் வனத்துறையினர் அதை கூண்டு வைத்து பிடிக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாரதிபுரம் கிராமத்தில் விவசாயி வேலு வசித்து வருகின்றார். இவர் மாடுகளை வளர்த்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் வேலு தனது தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு மர்ம விலங்கு கால்தடம் பதிவாகி இருந்தது. இதுகுறித்து வேலு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின்படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு இருந்த கால் தடத்தை […]
தோட்டத்தினில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரிய கள்ளிப்பட்டி ஒலக்காரன்பாளையம் கிராமத்தில் ஆறுமுகம்-துளசிமணி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் அதே பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் அவ்வப்போது தங்கியிருந்தனர். கடந்த 3 நாட்களாகவே துளசிமணி காணாமல் போனதாக தெரிகிறது. இந்நிலையில் ஆறுமுகம் தோட்டத்தின் வழியாக சென்ற சிலர் அங்கு துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து பவானிசாகர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
தோட்டத்தில் போடப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கடத்தூர் செட்டிபாளையம் பகுதியில் துரையன் என்பவர் வசித்து வந்தார். இவர் மரம் ஏறும் தொழிலாளியாக இருந்தார். இந்நிலையில் துரையன் தொட்டகாஜனூர் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரின் தோட்டத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அங்கிருந்த ஒரு மரத்தில் துரையன் ஏறுவதற்கு முயற்சி செய்தார். அப்போது தோட்டத்தை சுற்றி போடப்பட்டிருந்த மின் வேலியில் துரையன் சிக்கி தூக்கி வீசப்பட்டார். இதனால் துரையன் சம்பவ இடத்திலேயே […]
ஆண்ட்ரியாவின் புது முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. பன்முகத் திறமை கொண்ட நடிகை ஆண்ட்ரியா சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டவர். அதன்படி இவர் ஏராளமான சமூக பிரச்சினைகளுக்கு தனது குரலை எழுப்பி கேள்வி கேட்டுள்ளார். சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுள்ள ஆண்ட்ரியா தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் வீட்டில் இருக்கிறார். இவ்வேளையில் வீட்டில் இருக்கும் ஆண்ட்ரியா தனது நேரத்தை வீணாக்காமல் அவரது வீட்டு மொட்டை மாடியில் […]