Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து வழங்குவதற்காக…. “தோட்டம் அமைக்கும் பணி தீவிரம்”….!!!!!

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து வழங்குவதற்காக தோட்டம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் முருங்கை தோட்டம் அமைக்கும் பணி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மங்கலக்குடி ஊராட்சியில் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றது. இதற்கான பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி தலைவர் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டார்கள். இது பற்றி ஊராட்சி தலைவர் கூறியுள்ளதாவது, மங்கலக்குடி ஊராட்சியில் முன்னதாக காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு […]

Categories

Tech |