Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“தொழிலாளியை அடித்துக் கொன்ற தோட்ட உரிமையாளர்”…. போலீஸார் கைது செய்து சிறையில் அடைப்பு….!!!!!

மர்மமான முறையில் இறந்த தொழிலாளி வழக்கில் தோட்ட உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டத்திலுள்ள கல்லக்குடி அருகே உள்ள விடுதலைபுரம் நடுத்தெருவை சேர்ந்த முருகேசன் என்பவர் பெரியகுறுக்கை கிராமத்தில் உள்ள ராஜபாளையத்தில் செந்தில் என்பவருக்கு சொந்தமாக உள்ள பண்ணை தோட்டத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்த நிலையில் சென்ற 22ஆம் தேதி முருகேசனின் மனைவி சகுந்தலா பண்ணை தோட்டத்துக்கு கணவரை தேடிச் சென்றுள்ளார். அங்கிருந்த ஒருவர் அவர் வெளியே சென்று விட்டதாக கூறியதால் காத்திருந்த அவர் ஒரு மணி […]

Categories

Tech |