கிரிக்கெட் ஜாம்பவானாக திகழ்ந்து கொண்டிருக்கும் தோனி கிரிக்கெட் அகாடமியை அடுத்து பள்ளிக்கூடம் நடத்துவது மற்றும் திரைப்பட தயாரிப்பு ஆகியவற்றிலும் தடம் பதிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. தோடியின் திரைப்பட தயாரிப்பு நிறுவனம்,தோனி என்டர்டைன்மென்ட் என்ற பெயரில் இயங்கி வருகின்றது. ஏற்கனவே தி ரோர் ஆப் தி லயன் என்கின்ற ஆவணப்படத்தைதயாரித்திருக்கும் இந்த நிறுவனம் இனி நேரடி திரைப்படங்களை தயாரிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி […]
Tag: தோணி
15வது ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தோனி அறிவித்தார். தற்போது ஜடேஜா கேப்டனாக உள்ளார். இந்நிலையில் தோனிதான் சென்னை அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். பீல்டிங் செட்டு செய்யும் பொறுப்பை முற்றிலுமாக தோனியிடம் கொடுத்துவிட்டு ஜடேஜா எல்லைக்கோடு அருகே நிற்பதை குறிப்பிட்ட அவர், பேட்டிங் மற்றும் பௌலிங் என அனைத்திலும் சிறந்து விளங்கும் ஜடேஜா தன்னை ஒரு கேப்டனாக நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஆசிரியர் பணிக்கு மர்ம நபர் ஒருவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பெயரில் விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பத்தில் தோனியின் தந்தை பெயர் சச்சின் டெண்டுல்கர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ஆசிரியர் பணிக்கான நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு எந்த பதிலும் வராததால் அந்த விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். இந்த சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தோணி மற்றும் விராட் இவர்களின் திறமையை முதலில் கண்டறிந்தவர் இவர்தான் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஆர் கே ஷோவில் பங்கேற்று கங்குலிக்கு முன்னதாகவே தோனியின் திறமையை திலிப் வெங்சர்க்கார் தெரிவித்திருந்தார் என்றார். இது தொடர்பாக அவர் கூறுகையில் : தோனி ஒரு தனித்துவமான மனிதர், எதிலும் அவருக்கென்று ஒரு தனி வழி உண்டு. ஒருமுறை இந்தியா ஏ தொடருக்காக ஜிம்பாப்வே கென்யா சென்றபோது நானும் தோனியுடன் அந்த அணியில் […]
இந்திய அணியின் கேப்டன் தோனியின் வெற்றி பாதைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் கங்குலி. தோனி – கங்குலி இவர்களில் இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார்? என்ற விவாதத்தில் ஸ்மித், கம்பீர், ஸ்ரீகாந்த், சங்ககாரா ஆகியோர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். இதில் சங்கக்காரா கூறியதாவது “தாதா கேப்டன்சியில் அணி கொஞ்சம் வளர்ந்த நிலையில் இருந்திருந்தால் கங்குலி நிறைய வெற்றிகளை பெற்று இருப்பார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி உச்சத்தில் இருந்து அனைத்து அணிகளையும் […]