Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தகவல் தெரிவிக்காமல் பெண் உடல் புதைப்பு…. தோண்டி எடுத்த போலீசார்…. நாமக்கலில் பரபரப்பு….!!

போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் உயிரிழந்த பெண்ணின் உடலை புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை அடுத்துள்ள முடிப்பட்டி கிராமத்தில் குப்புசாமி என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவருக்கு கோமதி என்ற மனைவியும், 4 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கோமதிக்கு ஏற்கனவே கர்ப்பப்பையில் பாதிப்பு இருந்த நிலையில் 2-வதாக கர்பமடைந்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கோமதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடத்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை […]

Categories

Tech |