Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஜடேஜா போட்ட பதிவு…. ரெய்னாவின் கமெண்ட்….. “எப்போதும் என்றென்றும் சிஎஸ்கே”….. பாச மழையால் ரசிகர்கள் மகிழ்ச்சி..!!

“மீண்டும் தொடங்கலாம்” என ஜடேஜா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள நிலையில், அதற்கு ரெய்னா, அணி நிர்வாகம் கமெண்ட் செய்துள்ளது சென்னை ரசிகர்களை மகிழ்ச்சியடையவைத்துள்ளது. ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022 ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்டமாக கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் பக்கம் திரும்பியுள்ளனர். 2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23 அன்று கொச்சியில் நடைபெறுகிறது. எனவே இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக நேற்றுக்குள் (நவம்பர் 15ஆம் தேதி) ஐபிஎல் அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

படுதோல்வி…. வா தல…. “இந்திய அணியில் மீண்டும் தோனி”….. பிசிசிஐ எடுத்த முடிவு..!!

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம் எஸ் தோனியை மீண்டும் இந்திய அணியில் சேர்க்க பிசிசிஐ  ஆலோசனை நடத்திய வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி  இங்கிலாந்து அணி 2ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து வெளியேறியது. முதலில் ஆடிய இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ரீ ஸ்டார்ட்..! “தோனியை வணங்கிய ஜடேஜா”…. ட்விட்டால் மகிழ்ந்த சி.எஸ்.கே ரசிகர்கள்..!!

சிஎஸ்கே அணியால்  தக்கவைக்கப்பட்டுள்ள நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் ஜடேஜா வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022 ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்டமாக கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் பக்கம் திரும்பியுள்ளனர். 2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23 அன்று கொச்சியில் நடைபெறுகிறது. எனவே இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக நேற்றுக்குள் (நவம்பர் 15ஆம் தேதி) ஐபிஎல் அணி உரிமையாளர்கள் இந்திய கிரிக்கெட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது! தோனி தயாரிக்கும் படத்தின் ஹீரோ இவரா…..? வெளியான புதிய தகவல்….. எதிர்பார்ப்பில் ரசிகாஸ்….!!!!

பிரபலமான கிரிக்கெட் வீரர் டோனி. இவர் தோனி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் ரோர் ஆப்தி லயன் என்ற கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆவண படத்தை தயாரித்தார். அதன் பிறகு வுமன்ஸ் டே அவுட் என்ற குறும்படத்தையும் தோனி தயாரித்தார். இந்த நிறுவனமானது தற்போது தங்களுடைய முதல் தமிழ் படத்தை தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தின் கதையை தோனியின் மனைவி சாக்ஷி எழுதியுள்ளார். இந்த கதையை ரமேஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. ஒன்றாக இணையும் விஜய் – தோனி…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘பீஸ்ட்’. தற்போது இவரின் ரசிகர்கள் ”வாரிசு” திரைப்படத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் வேறொரு விஜயை பார்க்கலாம் என தகவல் வெளியாகி வருகிறது. இதனையடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பில் தோனி மற்றும் விஜய் இருவரும் சந்தித்து புகைப்படம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 கிரிக்கெட்டில்….. “தோனியை ஓவர்டேக் செய்த ரோஹித்”….. என்ன சாதனை?

ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.. விராட் கோலி டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதையடுத்து ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து ரோஹித் சர்மா டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் என 3 வகை கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு பிறகு டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றது. கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கிரிக்கெட்ல தோனியும், கோலியும் ஹீரோக்களா?….. மொதல்ல நிறுத்துங்க….. ரசிகர்களை வெளுத்து வாங்கிய கம்பீர்.!!

ஒருவரை மட்டும் ஹீரோவாக கொண்டாடும் கலாச்சாரத்தில் இருந்து வெளியே வாருங்கள் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இது குறித்து நேர்காணல் ஒன்றில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் பேசியதாவது, “இந்திய அணியில் பெரிய பிராண்டை உருவாக்காதீர்கள். பெரிய பிராண்ட் என்றால் அது இந்திய கிரிக்கெட்டாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர தனி நபராக இருக்க கூடாது. ஹீரோக்களாக கொண்டாடும் கலாச்சாரம் வேறொருவர் வரும் போது மறைந்து […]

Categories
கிரிக்கெட் சினிமா விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

முடியாது…. ” தோனி, கோலி தொழிலே அதுதான்”…. வழக்கை தள்ளுபடி செய்த கோர்ட்..!!

ஷாருக்கான், தோனி, கோலி மற்றும் சர்மா போன்ற தனி நபர்கள் எந்த விளம்பரமும் செய்யக்கூடாது என்று தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் தோனி, கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் ஆன்லைன் கேமிங் செயலிகளை விளம்பரப்படுத்துவதற்கு தடை கோரிய பொது நல வழக்கை மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விவேக் ருசியா மற்றும் அமர்நாத் கேஷர்வானி ஆகியோர் அடங்கிய டிவிஷன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஆட்டம் மாறிட்டு….. சச்சினை பாலோவ் பண்ணல….. இந்த 4 பேரும் இவர மாதிரி ஆடுறாங்க….. முன்னாள் பாக். வீரர் ஓபன் டாக்..!!

ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் எம்எஸ் தோனியைப் பின்தொடர்கிறார்கள் என்று  முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் லத்தீஃப் தெரிவித்துள்ளார். ஆசியக்கோப்பை தொடரில் புதன்கிழமை இரவு (நேற்று) இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் நேருக்கு நேர் மோதின. டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து  பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து  192 ரன்கள் எடுத்தது. இதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தோனி 2…. அசாருதீன் 2….. “7 முறை சாம்பியன் ஆன இந்தியா”….. இந்த இருவருடன் இணைவாரா ஹிட்மேன்?

ரோகித் சர்மா இந்த முறையும் ஆசிய கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்து அசாருதீன் மற்றும் தோனி வரிசையில் இணைவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். ஆசிய கோப்பை போட்டி : ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆசிய கோப்பை என்பது ஆடவர் ஒரு நாள் மற்றும் டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும். ஆசிய நாடுகளுக்கிடையே நல்லுறவை மேம்படுத்தும் நடவடிக்கையாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் 1983 இல் நிறுவப்பட்டது. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஒரே கண்ட சாம்பியன்ஷிப் மற்றும் வெற்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நல்லதுக்கு செய்த தோனி…. “தவறாக புரிந்து கொண்டாரா ஜடேஜா?”…. கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதற்கு காரணம் இதுதான்..!!

சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜடேஜா நீக்கப்பட்டதற்கு உண்மையான காரணம் தெரியவந்துள்ளது. நடந்து முடிந்த 15வது ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகினார். இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஆல் ரவுண்டர் ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஜடஜா தலைமையில் சென்னை அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றியை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை அணி முதல் 8 போட்டிகளில் 2 போட்டிகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நம்பர் 1 கேப்டன் தோனியால்….. “என் கிரிக்கெட் கரியரே மாறிவிட்டது”….. புகழ்ந்து பேசிய தீபக் சாஹர்..!!

தோனியால் என் கிரிக்கெட் கரியரே மாறி நான் ஒரு மிக சிறப்பான வீரராக மாறி இருக்கிறேன் என்று தீபக் சாஹர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்காக ஆடிவரும் தீபக் சாஹர் 2018 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். இதுவரை மொத்தம் 7 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார் தீபக் சாஹர்.. தொடக்க ஓவர்களில் சிறப்பாக பந்தை ஸ்விங் செய்யக்கூடிய இவர் பவர் பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரிஷப் பந்தின் இன்ஸ்டா லைவில்…. வந்த தோனி மற்றும் சாக்ஷி…. இணையத்தில் வீடியோ வைரல்….!!!!!

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்டரும், உலக கோப்பை வென்ற கேப்டனுமான எம்எஸ் தோனி மிகவும் அமைதியான நபர். பல ஆண்டுகளாக டீம் இந்தியாவை வழிநடத்தும் போது, தோனி களத்தில் எந்த உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தவில்லை. களத்தில் மட்டுமல்ல, களத்திற்கு வெளியேயும் தோனி எந்த விவாதத்திலும் ஈடுபடுவதில்லை, மேலும் அவர் தனது கருத்துக்களை பகிரங்கமாக வெளிப்படுத்த மாட்டார்.. இதற்கு உதாரணமாக தற்போதைய இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்தின் இன்ஸ்டாகிராம் நேரடி வீடியோவின் போது தோனி தனது முகத்தை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தோனிக்கு என்ன ஆச்சு ? வைரலாகும் தகவல் உண்மை தானா ? தீயாய் பரவும் செய்தி…!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திரசிங் தோனி மூட்டு வலியால் சிகிச்சை பெற்று வருவதாக செய்தி வைரலாகி வருகின்றது.  ”தல” – ”கேப்டன் கூல்” என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் மொச்சும் அளவிற்கு இந்த சொல்லுக்கு வீரியம் உண்டு. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த கேப்பிட்டனும் செய்யாத சாதனையை மகேந்திர சிங் தோனி நிகழ்த்தியுள்ளார். மூன்று வகையான ஐசிசி தொடர்களை வென்று காட்டி, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் வீட்டில் ஒருவரை போல,பட்டிதொட்டியெங்கும் கொண்டாடும் முத்திரை பதித்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிகிச்சை பெற்று வருகிறார் தோனி….. அவருக்கு என்ன ஆச்சு?….!!!!

இந்திய முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி மூட்டு வலியால் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வருகிறார். இதை எடுத்து அவர் தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் வந்தன் சிங் சேர்வார் என்ற நாட்டு மருத்துவரிடம் நான்கு நாட்களுக்கு ஒரு முறை சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக அவர் ரூபாய் 40 மட்டுமே கட்டணம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: CSK தோனி சூப்பர் அறிவிப்பு….. குஷியில் ரசிகர்கள்….!!!!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் போடும்போது தோனியிடம் அடுத்த ஆண்டு நீங்கள் விளையாடுகிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு தோனி “கண்டிப்பாக! சென்னைக்கு நன்றி சொல்லாமல் இருப்பது அணியாயம்! சிஎஸ்கே ரசிகர்களுக்கு அப்படி செய்வது நன்றாக இருக்காது” என பதிலளித்துள்ளார். அதனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி இருப்பார் என்பது உறுதியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த போட்டியுடன் தோனி ஐபிஎல் தொடரில் இருந்தும் விலக உள்ளதாக தகவல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK-வில் பூகம்பம் வெடிக்கும்…… தோனி பரபரப்பு பேட்டி….!!!!

ஐபிஎல் டி20 போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியும் பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது. இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் சென்னை அணியில் கொடுத்த அறிவுரையை முற்றிலும் மறக்கும் ஒரு வீரர்? யாரென்று தோனியிடம் கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த அவர் இப்படி ஒரு வீரர் உள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

CSK தோனியின் அடுத்த டார்கெட்….. வெளியான செம நியூஸ்…..!!!!

சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தமிழ் திரைப்பட தயாரிப்பில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார். 2004 ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் அறிமுகமான தோனி தனது திறமையால் முக்கிய வீரர்களில் ஒருவராக மாறினார். பின் 2007 ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இதுலாம் தேவையா?…. சவால் விட்ட ருதுராஜ்…. அணி மீட்டிங்கில் பங்கம் செய்த தோனி….!!!!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டிக்காக தயாரானது. தொடர்ந்து 4 போட்டிகளில் சிஎஸ்கே தோல்வியை சந்தித்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. அப்போது ருதுராஜ் அணி மீட்டிங்கில், “நான் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக விளையாடவில்லை என்றால் என்னை அணியிலிருந்து நீக்கிவிடுங்கள்” என்று கூறியுள்ளார். இதனால் ருதுராஜ் மீது பயிற்சியாளர் பிளெமிங், ஜடேஜா, மகேந்திர சிங் தோனி போன்றவர்களுக்கு அதீத நம்பிக்கை ஏற்பட்டது. இந்த நிலையில் ருதுராஜ் ஆர்சிபி அணிக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்”…. உற்சாகத்தில் சிஎஸ்கே வீரர்கள்…. என்ன காரணம் தெரியுமா?!!!!

ஐபிஎல் 15வது சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக அமையவில்லை. மகேந்திர சிங் தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகியதையடுத்து ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே தொடர்ந்து தோல்வியை சந்தித்து 8வது இடத்தில் நீடித்து வருகிறது. ஆனால் அடுத்த போட்டியிலும் சிஎஸ்கே தோல்வியை சந்தித்தால் பிளே ஆஃப் வாய்ப்பை கடுமையாக பாதிக்கும். எனவே ஏப்ரல் 9ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இடையிலான மோதலில் சிஎஸ்கே வெற்றி பெற்றாக வேண்டிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சரிந்த கோலி…. நிமிர்ந்த தோனி…. எதில் தெரியுமா?!!!!

மார்ச் 26ஆம் தேதி ஐபிஎல் 15-ஆவது சீசன் தொடங்கியது. ஐபிஎல் 2022 தொடக்க போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் ஆடிய விளையாட்டின் மூலம் தனது 40வது வயதில் அரைசதம் அடித்த வயதான இந்திய வீரர் என்ற பெருமையை தோனி பெற்றார். சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோரை பின்னுக்கு தள்ளி இப்பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு 238 மில்லியன் டாலராக (ரூபாய் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

40 வயதில்…. சச்சின், ராகுல் டிராவிடை பின்னுக்கு தள்ளிய தோனி…. எப்படி தெரியுமா….?

ஐபிஎல் 2022 தொடக்க போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று முன்தினம் மோதிக்கொண்டன. கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு மகேந்திர சிங் தோனி பங்கேற்ற முதல் போட்டியில் அரைசதம் அடித்து ஆட்டத்தை விளாசினார். தனது 24வது அரைசதத்தை வெறும் 38 பந்துகளில் அவர் அடித்துள்ளார். 3 ஆண்டுகள் கழித்து தோனி அடித்த அரை சதமாக இது விளங்குகிறது. தோனியின் கடைசி அரை சதம் 2019 ஆண்டு ஏப்ரல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியுடன் டூ பிளஸிஸ்…. சிஎஸ்கே வெளியிட்ட புகைப்படம்…. எமோஷனலான ரசிகர்கள்….!!!!

இன்று (மார்ச்.26) ஐபிஎல் 15-ஆவது சீசன் தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதல் லீக் போட்டியில் களம் காண்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிக சிறந்த கேப்டனாக விளங்கிய எம்.எஸ்.தோனி திடீரென பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிய கேப்டனாக ஜடேஜாவை சி.எஸ்.கே அணி நியமித்தது. இன்று முதல் தோனி கேப்டனாக இல்லாத சிஎஸ்கேவை ரசிகர்கள் பார்க்க உள்ளனர். இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்த சீசனோடு ஓய்வு பெறுகிறாரா தோனி?…. சிஎஸ்கே நிர்வாகி சொன்ன முக்கிய தகவல்….!!!!

நாளை (மார்ச்.26) ஐபிஎல் 15-ஆவது சீசன் தொடங்க உள்ளது. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதல் லீக் போட்டியில் களம் காண உள்ளது. இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிஎஸ்கே நிர்வாகம், “ஜடேஜாவிடம் தோனிதான் விருப்பப்பட்டு கேப்டன்ஸியை ஒப்படைத்தார்” என்று தெரிவித்துள்ளது. இந்த சீசனோடு தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK கேப்டனாக தோனி படைத்த டாப் 3 மெகா சாதனைகள்…. என்னென்ன தெரியுமா?!!!!

நாளை (மார்ச்.26) ஐபிஎல் 15-ஆவது சீசன் தொடங்க உள்ளது. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதல் லீக் போட்டியில் களம் காண உள்ளது. இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிஎஸ்கே நிர்வாகம், “ஜடேஜாவிடம் தோனிதான் விருப்பப்பட்டு கேப்டன்ஸியை ஒப்படைத்தார்” என்று தெரிவித்துள்ளது. சிஎஸ்கேவுக்கு 2008ஆம் ஆண்டு முதல் தோனி கேப்டனாக இருந்து வருகிறார். இதற்கிடையே சிஎஸ்கே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜடேஜாவுக்கு கேப்டன் பதவி…. தோனியை நீக்கியது ஏன்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

நாளை (மார்ச்.26) ஐபிஎல் 15-ஆவது சீசன் தொடங்க உள்ளது. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதல் லீக் போட்டியில் களம் காண உள்ளது. இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தோனிக்கு 40+ வயதாகிவிட்டது. மேலும் கடந்த 2 வருடங்களாக தோனி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படவில்லை. எனவே இளம் வீரர்களுக்கு வழிவிடும் நோக்கில் கேப்டன் பதவியை தோனி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK ரசிகர்களே…! இன்று “தோனிக்கு” என்ன நாள்னு தெரியுமா…? இதோ வெளியான சுவாரஸ்ய தகவல்…!!

கடந்த 2008 ஆம் ஆண்டு இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் ஏலத்தில் சிஎஸ்கே அணி தோனியை 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து எடுத்துள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் நாள் ஏலம் கடந்த 2008 ஆம் ஆண்டு இன்று நடைபெற்றுள்ளது. அப்போது சிஎஸ்கே அணிக்கும், மும்பை அணிக்குமிடையே எப்படியாவது இந்திய அணியின் கேப்டன் தோனியை எடுத்துவிட வேண்டும் என்று கடுமையான போட்டி நிலவியுள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி தோனியை 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து […]

Categories
விளையாட்டு கிரிக்கெட்

‘அந்த பேட்ஸ்மேன் தா’…. அவர் களத்துல இருக்கும்வரை மேட்ச் முடியாதுங்க…. மார்க்கஸ்  ஸ்டாய்னிஸ் கருத்து….!!!!

ஐபிஎல் தொடர் குறித்து மார்க்கஸ்  ஸ்டாய்னிஸ்  அளித்துள்ள பேட்டியில் டோனியை பற்றி புகழ்ந்து பேசினார். பெங்களூருவில் ஐபிஎல் 15-ஆவது சீசனுக்கான மெகா ஏலம் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த மெகா ஏலத்தில் மொத்தம் 590 வீரர்கள் பங்கேற்ற நிலையில், 204 வீரர்கள் மட்டுமே ஏலம் போயுள்ளனர். இதில் வெளிநாட்டு வீரர்கள் 67 பேர் மற்றும் உள்நாட்டு வீரர்கள் 137 பேர் அடங்குவர். இவர்களின் மொத்த மதிப்பு  ரூபாய் 551.70 கோடி ஆகும். ஏலத்திற்கு […]

Categories
Uncategorized

என்னை கேப்டனாக்கியது தோனிதான்…. கோலி உருக்கம்….!!!!

டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ள கோலி, இந்திய கிரிக்கெட் அணியை முன்னெடுத்து செல்ல தன்னை கண்டெடுத்தது தோனி என்று கூறி உருக்கத்துடன் நன்றி கூறியுள்ளார். தனது ரசிகர்கள், ரவி சாஸ்திரி மற்றும் பிசிசிஐ-க்கும் நன்றி தெரிவித்த அவர், டெஸ்ட் கேப்டனாக சந்தித்த தாழ்வுகளிலும், நம்பிக்கையையும், முயற்சியையும் ஒருபோதும் குறைத்ததில்லை என்று கூறியுள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அணியில் ஓரங்கட்டப்பட்ட காரணம் எனக்கு தெரியல” ….! ‘தோனி கிட்ட கேட்டும் பதிலும் இல்ல’ -ஹர்பஜன் சிங் ….!!!

 இந்திய டெஸ்ட் அணியில் ஓரங்கட்டப்பட்டதற்கான காரணம் இன்று வரை தெரியவில்லை என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் 1998ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அனைத்து வடிவிலான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் . இதில் குறிப்பாக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளவர் 417 விக்கெட் கைப்பற்றி உள்ளார் .இதைப்போல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்த 3 பேருல பெஸ்ட் விக்கெட் கீப்பர் இவர்தான் …! காரணத்துடன் கூறிய அஸ்வின்….!!!

ஸ்பின்னருக்கு எதிராக சிறப்பாக செயல்படக் கூடிய விக்கெட் கீப்பர் தோனிதான் என  அஸ்வின் தெரிவித்துள்ளார் . இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கிட்டத்தட்ட 11 வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார் .இந்நிலையில் சமீபத்தில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசி சாதனை படைத்தார். இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் அஸ்வின் இடம்பெற்றுள்ளார். இந்த நிலையில் அவருடைய அனுபவத்தில் இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK அணியின் அடுத்த கேப்டன் ஜடேஜா ….?முன்னாள் வீரர்கள் கருத்து …..!!!

சிஎஸ்கே அணியில் தோனிக்கு பிறகு ரவீந்தர ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் . 15-வது ஐபிஎல் சீசன் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இதில் ஏற்கனவே உள்ள 8 அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை தங்கள் அணியில் தக்கவைக்க அனுமதி வழங்கப்பட்டது .அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி ரூபாய் 12 கோடிக்கும் , ஜடேஜா ரூபாய் 16 கோடிக்கும், மொயீன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனி மேல அப்படி என்ன கோபம் கம்பீருக்கு”….? கம்பீர் சொன்ன சிஎஸ்கே வீரர்கள் லிஸ்ட் …..!!!

ஐபிஎல் 2022 ஆண்டு சீசனுக்கான  மெகா ஏலம் அடுத்த மாதம் தொடக்கத்தில் நடைபெற உள்ளது . 15-வது சீசன் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது.இதில் ஐபிஎல் அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு மற்ற வீரர்களை ஏலத்தில் விடுவிக்க வேண்டும் .இதில் அதிகபட்சமாக 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்கள் என ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் வீரர்களை  தக்கவைத்துக் கொள்ளலாம். இதில் எந்த அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தல தோனி சொன்ன டிப்ஸ் தான்”….! ‘சிக்ஸர் அடிக்க உதவியா இருந்துச்சி’ …. ஷாருக்கான் பகிர்ந்த ரகசியம் …..!!!

சையது முஷ்டாக் அலி தொடரில்  இறுதிப்போட்டியில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து தமிழக அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த  ஷாருக்கான் அதன் ரகசியத்தை கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் மோதின .இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற தமிழக அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது .இப்போட்டியில் கடைசி பந்தில் தமிழக அணி வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்டது .அப்போது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி ஸ்டைலில் ஆட்டத்தை முடிந்த ஷாருக் கான் ….ரசித்து பார்த்த ‘தல தோனி’…..!!!

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் நடந்த இறுதிப்போட்டியில் அதிரடியாக விளையாடிய  ஷாருக் கான் 15 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி என 33 ரன்கள் குவித்து ஆட்ட நாயகனுக்கான விருதை பெற்றார். 2021 சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் இறுதிப் போட்டி நேற்று டெல்லியில் நடந்தது. இதில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற தமிழக அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய கர்நாடக […]

Categories
மாநில செய்திகள்

WOW! தோனியும் தமிழர் தான்…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் முக ஸ்டாலின், கலைஞர் மற்றும் தோனி இருவரும் நெருக்கடியில் இருந்து எப்படி மீண்டு வர வேண்டும் என்பதை அறிந்தவர்கள், நிரூபித்தவர்கள். சிஎஸ்கே அணியின் பாராட்டு விழாவிற்கு தோனி ரசிகராக வந்துள்ளேன். எனது தந்தை கருணாநிதி, எனது பேரப் பிள்ளைகள் அனைவரும் தோனியின் ரசிகர்கள் தான். தமிழர்கள் பச்சைத் தமிழர்கள் என்றால் தோனி மஞ்சள் தமிழர். தோனியின் சொந்த […]

Categories
கிரிக்கெட் மாநில செய்திகள் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எனக்கு கிரிக்கெட் பிடிக்கும்…. “நானும் ஆடியிருக்கேன்”…. தமிழ்நாட்டின் செல்ல பிள்ளையை புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின்!!

நடந்து முடிந்த 2021 ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக கோப்பையை வென்ற நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் சிஎஸ்கே  அணிக்கான பாராட்டு விழா, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன், கேப்டன் தோனி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.. மேலும் சிஎஸ்கே  வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.. ஐபிஎல் கோப்பையை தமிழக […]

Categories
கிரிக்கெட் மாநில செய்திகள் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நா நெனச்சே பாக்கல… என்ன எடுப்பாங்கன்னு…. எனது கடைசி போட்டி சென்னையில் தான்…. தல தோனி நெகிழ்ச்சி!!

எனது கடைசி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சென்னையில் தான் இருக்கும் என்று சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியுள்ளார்.. நடந்து முடிந்த 2021 ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக கோப்பையை வென்ற நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பாராட்டு விழா தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிஎஸ்கே கேப்டன் தோனி, ராபின் உத்தப்பா, ஷர்துல் தாகூர் உள்ளிட்ட வீரர்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: நானும் என் தந்தையும் தோனி ரசிகர்கள்…. முதல்வர் பெருமிதம்…!!!

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்ததும், தோனி தமிழ்நாடு வந்து ஐபிஎல் கோப்பையை முதல்வரிடம் வழங்குவார் என்று தெரிவித்திருந்தார். மேலும் அதற்கான விழா சென்னையில் நடைபெறும் எனவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி விழாவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சிஎஸ்கே அணிக்கு இந்த 3 பேர் முக்கியம்…. தக்க வைத்துள்ள நிர்வாகம்?…. வெளியான தகவல்!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த 3 வீரர்களை ரீடெயின் செய்யவுள்ளது. 2008ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு வருடமும் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல் நடைபெற்று வருகின்றது.. கடந்த 2020 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வி அடைந்து முதலிலேயே வெளியேறியது. இதனையடுத்து அடுத்த ஆண்டு நாங்கள் மீண்டு வருவோம் என்று சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரிஷப் பண்ட்-க்கு கீப்பிங் பயிற்சி கொடுத்த தோனி ….! வைரல் வீடியோ ….!!!

டி20 உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தின் போது  ரிஷப் பண்ட்-க்கு மென்டார் தோனி பயிற்சி கொடுக்கும் காட்சி  இணையத்தில் வைரலாகியுள்ளது . இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், தற்போது நடைபெற்று வரும் 2021 டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் மென்டாராக  பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று நடந்த இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டத்தின் போது தோனி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வந்துவிட்டார் ‘கிங்’…. இந்திய அணியுடன் இணைந்த தோனி… ட்விட் போட்டு பெருமைப்படுத்திய பிசிசிஐ!!

இந்திய அணியுடன் சேர்ந்து தனது பணியை தொடங்கி உள்ளார் எம்.எஸ் தோனி. 7ஆவது டி20 உலக கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கிறது. இதில் 6 ஆட்டங்கள் மட்டுமே ஓமனில் நடைபெறுகிறது.. நேற்று ஓமனில் முதல் சுற்று போட்டிகள் தொடங்கியுள்ளது.. இந்த டி20 உலக கோப்பை தொடர் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது இந்திய அணி இன்று துபாயில் இரவு 7:30 மணிக்கு இங்கிலாந்து அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கண்டிப்பாக… அடுத்த சீசனில் களமிறங்கனும்… தோனியை புகழ்ந்து பேசிய சேவாக்!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அடுத்த ஐபிஎல் சீசனிலும் நிச்சயமாக விளையாட வேண்டும் என்று முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்ற 14ஆவது ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை அணி 4-வது முறையாக கோப்பையை தட்டி தூக்கியது..  கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் முதல் அணியாக வெளியேறிய சிஎஸ்கே அணி இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது .சிறப்பாக அணியை வழிநடத்தி கோப்பையை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

விட மாட்டோம்… “கப்பலுக்கு தலைவன் தேவை”… சி.எஸ்.கே எடுத்த முடிவு… தல தோனி ரசிகர்கள் மகிழ்ச்சி!!

முதல் வீரராக தோனியை தக்க வைத்துக் கொள்வோம் என்று சென்னை அணியின் நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்ற 14ஆவது ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை அணி 4-வது முறையாக கோப்பையை தட்டி தூக்கியது.. சிறப்பாக அணியை வழிநடத்தி கோப்பையை வென்று தந்த தல தோனிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.. ஐபிஎல்லில் 11 முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று, 9 முறை இறுதி போட்டிக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

3 முறை கோப்பையை வென்றவர்… இவர் இருப்பது எனக்கு மகிழ்ச்சி…. தோனியை புகழும் விராட்!!

இந்திய அணியின் ஆலோசகராக நியமனம் தோனி செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17ஆம் தேதி (இன்று) தொடங்கி நவம்பர் 14ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இந்திய அணி 18ஆம் தேதி (நாளை) நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியையும், 20ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியையும் எதிர்கொள்கிறது.. அதனை தொடர்ந்து 24ஆம் தேதி முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

CSK வெற்றி பெறணும்… தோனியின் உருவத்தை 12 அடி ரங்கோலியில்… தத்ரூபமாக வரைந்து அசத்திய பெண்…!!!

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தோனியின் உருவத்தை தத்ரூபமாக ஒரு பெண் வரைந்துள்ளார். நேற்று ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அந்தப்பெண் ஒரு ஓவியத்தை வரைந்துள்ளார். புதுச்சேரி முருங்கப்பாக்கத்தை சேர்ந்த அறிவழகி ஒரு ஓவிய பட்டதாரி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலகக் கோப்பை :ஹர்திக் – வருண் விளையாடுவதில் சிக்கல்….! MENTOR தோனியின் முடிவு என்ன ….?

டி 20 உலகக் கோப்பை போட்டியில் ஹர்திக் பாண்டியா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது . டி20 உலகக்கோப்பை போட்டி வருகின்ற 17 ஆம் தேதி முதல் தொடங்குகிறது .இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் வீரர்களின் பட்டியலை  பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. இந்நிலையில் அணியில் இடம் பெற்றுள்ள ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் பந்துவீச்சாளர் வரும் சக்கரவர்த்தி ஆகியோர் விளையாடும் வாய்ப்பு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது . இதில் சுழற்பந்து வீச்சாளர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

BIG NEWS: தோனி போல முடிவெடுத்து….. கேப்டன் பொறுப்பில் கோலி விலகல்…. புதிய கேப்டனாக ரோஹித் ?

கடந்த சில தினங்களாகவே கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பரவலாக பரபரப்பாக பேசப்பட்ட விவகாரத்தை தற்போது இந்திய கேப்டன்  உறுதி செய்திருக்கிறார். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கேப்டன் பதவியில் இருந்து அவர் தற்போது விலகுவதாக அறிவித்து இருக்கிறார். அடுத்த மாதம் துபாயில் நடைபெறக்கூடிய t20 உலகக்கோப்பை போட்டிகளுக்கு பின்பு கோலி கேப்டன் பதவியில் இருந்து  விலகுகின்றார். 50 ஓவர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அவர் தொடருவார்  என்றும் தற்போது விளக்கம் அளித்திருக்கிறார். இது தொடர்பாக இந்திய […]

Categories
விளையாட்டு

பில்லியர்ட்ஸ் ஆடும் தோனி…. வைரலாகும் புகைப்படம்…..!!!

ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக துபாய் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 14வது சீசனில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெற உள்ள லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யினர் துபாய்க்குச் சென்று உள்ளனர். அங்குள்ள தனியார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தலPM, தளபதிCM …. சர்ச்சைக்குரிய போஸ்டர்…. இணையத்தில் வைரல்….!!!

தோனி மற்றும் விஜய் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தளபதி ரசிகர்கள் சர்ச்சைக்குரிய போஸ்டராக மாற்றியுள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ஐபிஎல் போட்டிக்கான பிரபல கிரிக்கெட் […]

Categories

Tech |