மும்பை தாராவி பகுதியில் இன்று புதிதாக ஒருவருக்கு கூட தொற்று ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவி மக்கள் மிகவும் நெருக்கமாக இருக்கும் பகுதிகளில் ஒன்றாக இருந்து வருகின்றது. கொரோனா முதல் அலையின் போது மாநில அரசு மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கையின் காரணமாக தொற்று அங்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து இரண்டாம் அலை தீவிரமாக பரவத் தொடங்கியபோது மீண்டும் அங்கு தொற்று மின்னல் வேகத்தில் பரவ ஆரம்பித்தது. […]
Tag: தோற்று
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் அதில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா தொற்று தற்போது பிறப்பிக்கப்பட்ட தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு காரணமாக குறைந்து கொண்டே வருகின்றது. தொற்று குறைந்த காரணத்தினால் தமிழகத்தில் நாளை முதல் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இடம் ஒரு […]
100க்கு 60 பேர் வீட்டில் இருந்து வெளியே வராமல் இருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதைதொடர்ந்து மற்ற நாட்களில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. சென்னையில் மற்றும் தொற்று […]