Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பா?…. சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

தென்னாப்பிரிக்காவில் இருந்து குரங்கு அம்மை வைரஸ் தற்போது ஐரோப்பியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த தொற்று பாதிக்கப்பட்டால் 6 முதல் 13 நாட்கள் வரை அதன் தாக்கம் இருக்கும். மேலும் பாதிப்பு தீவிரமடைந்தால் 5 முதல் 21 நாட்கள் வரை கூட தாக்கம் இருக்கும். காய்ச்சல், தலைவலி, முதுகு வலி, நிண நீர், முனைகளில் வீக்கம், குளிர்ச்சி, சோர்வு, தொண்டை புண் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் தென்படும். மற்ற […]

Categories

Tech |