மராட்டிய மாநிலம் அகொலா மாவட்டம் பதூர் தாலுகாவில் காம்ஹிட் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக பல வருடங்களாக பாபுலால் கஞ்கர் என்பவரின் மனைவி செயல்பட்டு வந்தார். மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன் பாபுலாலும் பஞ்சாயத்து தலைவராக பணியாற்றியுள்ளார். அதேபோல் பாபுலாலின் சகோதரன் சுரேஷ் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்புகளை கவனித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் பாபுலாலின் மனைவி மற்றும் பாபுலாலின் தம்பி […]
Tag: தோல்வி
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள டிஎஸ்பி திரைப்படம் தோல்வியை சந்தித்துள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கடைசி விவசாயி, மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி புதியதாக நடித்துள்ள டிஎஸ்பி திரைப்படம் வெளியாகி உள்ளது. போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் விஜய் சேதுபதியின் இத்திரைப்படத்தை கார்த்திகேயன் சந்தானம் தயாரித்திருக்கின்றார். கதாநாயகியாக […]
அக்ஷய்குமார் நடிப்பில் சென்ற மாதம் 25ஆம் தேதி திரைக்கு வந்த ராம் சேது திரைப்படம் தோல்வியை சந்தித்துள்ளது. இப்படத்தை ரூபாய்.90 கோடி செலவில் எடுத்திருந்தனர். எனினும் திரையரங்குகளில் ரூபாய்.75 கோடி மட்டுமே வசூலித்தால் ரூ.15 கோடி நஷ்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து மொழிகளிலும் பான் இந்தியா திரைப்படங்களாக வெளியாகி பெரியளவில் வசூல் பார்த்த பாகுபலி, கே.ஜி.எப், புஷ்பா படங்களுக்கு பின் பல படங்களை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படங்களாக […]
சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் தோல்விக்குரிய காரணம் குறித்து தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரோடக்ஷன் தயாரிப்பில் தெலுங்கில் ஜதி ரத்னாலு என்ற நகைச்சுவை வெற்றி திரைப்படத்தைக் கொடுத்த டிரைக்டர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்த படம் பிரின்ஸ். இந்த படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இந்த படம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றதுடன் தோல்வி […]
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தன் மகன் ராம்சரணுடன் இணைந்து நடித்த ஆச்சார்யா படம் சென்ற ஏப்ரல் மாதம் வெளியாகி படு தோல்வியை சந்தித்தது. எனினும் இப்போது திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் காட்பாதர் தெலுங்கு திரைப்படம் ரூபாய்.120 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தி இருக்கிறது. இதன் காரணமாக மகிழ்ச்சியில் உள்ள சிரஞ்சீவி தோல்வியடைந்த ஆச்சார்யா திரைப்படத்துக்கு வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்துவிட்டார். இது தொடர்பாக ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிரஞ்சீவி பேசியதாவது “படம் தோல்வியடைந்ததால் அதற்குரிய முழுப் […]
ஜப்பானின் ககோஷிமாவில் உள்ள உச்சினூரா விண்வெளி மையத்தில் இருந்து எப்சிலன்-6 ராக்கெட் மூலமாக எட்டு செயற்கை கோள்கள் விண்ணிற்கு ஏவப்பட்டுள்ளது. இது அனுப்பப்பட்டு ஏழு நிமிடங்களில் நிறுத்தப்பட்டு இந்த திட்டம் தோல்வி அடைந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் எப்சிலன்-6 ராக்கெட் பூமியை சுற்றிவர சரியான நிலையில் இல்லாத காரணத்தினால் தான் இந்த திட்டம் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் விண்வெளி கண்டுபிடிப்பு அமைப்பின் தலைவர் ஹிரோஷி யமகாவா இது பற்றி பேசும்போது, முதல் கட்டமாக ராக்கெட் தோல்விக்கான காரணத்தை […]
இந்தோனேசியாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் 174 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணம் நகரில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்று முன்தினம் கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இந்த கால்பந்து போட்டியை காண்பதற்கு சுமார் 42 ஆயிரம் பார்வையாளர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர். இந்த நிலையில் போட்டியில் அரேமா அணி 2-3 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்துள்ளது. சொந்த மண்ணில் தங்கள் அணி தோல்வி அடைந்ததை தாங்கிக் கொள்ள முடியாத […]
நீட் தேர்வால் மாணவ, மாணவிகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகின்றது. நேற்று நீட் தேர்வு முடிவு வெளியான நிலையில் திருமுல்லைவாயிலை சேர்ந்த ஆசிரியை ஒருவரின் மகள் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டிருப்பது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமுல்லைவாயில் அடுத்த சோழபுரம் இந்திரா நகரில் வசிப்பவர் அமுதா. இவர் ஆவடி அருகே உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரின் மகள் லக்ஷ்னா ஸ்வேதா. கடந்த 2020 ஆம் ஆண்டு […]
இதுதான் பிரதமர் தேர்தலில் ரிஷி தோல்வி அடைந்ததற்கான காரணங்களாக கூறப்படுகிறது. பிரித்தானியாவின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த இரண்டாம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் முன்னேறி சென்ற ரிஷி பாதி வழியில் பின் வாங்கினார். போட்டியில் தாமதமாக இணைந்த லிஸ் டிரஸ் வேகமாக முன்னேறி பிரித்தானியாவின் பிரதமர் பதவியை கைப்பற்றினார். ரிஷி திடீரென பின்னடைவை சந்தித்ததற்கான காரணங்கள் பின்வருமாறு. போரிஸ் ஜான்சன் […]
இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள திரைப்படம் லைகர். இந்த படத்தில் விஜய் தேவரை கொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்திருக்கின்றார். அவருடன் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசனும் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய பொருட்சளவில் உருவாகி இருக்கின்ற இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு என பழமொழிகளில் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த நிலையில் படத்தின் […]
இயக்குனர் பூரிஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த திரைப்படம் லைகர். இப்படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச் சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசனும் நடித்து இருக்கிறார். அத்துடன் இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு என பலமொழிகளில் ஆகஸ்ட் 25ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இத்திரைப்படம் வெளியாகிய முதல் நாளே […]
நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியான லைகர் படத்தை நடிகை சார்மி மற்றும் பிரபல பாலிவுட் இயக்குனர் கரன் ஜோகர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடித்துள்ளார் . இவருக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். மேலும் ரம்யா கிருஷ்ணன். மை டைசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். பான் இந்தியா படமாக அண்மையில் வெளியான இந்த திரைப்படம் பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்களையே பெற்று வந்தது. முதல் நாள் முதல் காட்சியை […]
ஒரே வருடத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ஜெய். விஜய் நடிப்பில் வெளியான பகவதி திரைப்படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் ஜெய். இவருக்கு சுப்பிரமணியபுரம் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. பிளாக் பஸ்டர் ஹிட் அடித்து வெற்றி பெற்றது. இதையடுத்து வாமனன், அதே நேரம் அதே இடம், கோவா, அவள் பெயர் தமிழரசி, கனிமொழி, அர்ஜுனன் காதலி, எங்கேயும் எப்போதும் என முப்பதுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த வருடம் மட்டும் இவர் […]
எஸ் எஸ் எல் வி டி1சிறிய ரக ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இரண்டு செயற்கைக்கோளும் செயலிழந்து விட்டதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. SSLV டி 1 ராக்கெட் ஏவிய இஓஎஸ் 02, ஆசாதி சாட்செயற்கைக்கோள்களை விண்ணில் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்த முடியவில்லை என்ற இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதனால் இரண்டு 6666666666669செயற்கை கோள்களையும் பயன்படுத்த இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டில் இருந்து முன்னரே செயற்கைக்கோள்கள் வெளியேறியதால் நிலை நிறுத்த முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை […]
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற அறை இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் சானியா மிர்சா – மேட் பாவிக் ஜோடி, டெசிரே கிராசிக்- நீல் குப்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டு விளையாடியது. அப்போது சானியா மிர்சா- மேட்பாவிக் ஜோடி 6-4, 5-7, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு அருகே பத்தாம் வகுப்பில் மகன் தோல்வி அடைந்த காரணத்தினால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே கல்பாவி தொட்டிப்பாளையத்தை சேர்ந்த அப்புசாமி என்பவர் ஆம்னி வேன் வைத்து ஓட்டி வருகிறார். மனைவி சுமதி அருகில் உள்ள தனியார் கம்பெனியில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சஞ்சய் மற்றும் சந்துரு என்று இரண்டு மகன்கள் உள்ளனர். சஞ்சய் வைலம்பாடியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு […]
சென்னை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021 – 22 ஆம் கல்வியாண்டுக்கான 11ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்வினை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர். இன்று தேர்வு முடிவுகள் வெளியானது. காலை 10 மணிக்கு முடிவுகள் வெளியிடப்பட்டது. பிளஸ் 1 தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.99% பேரும், மாணவர்கள் 84.6 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13 சதவீதம் அதிகமாக தேர்ச்சி […]
10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந் 20ம் தேதி வெளியானது. 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள், மேலும் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்நிலையில், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பின் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்படும். 12ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை நடைபெறும். 11ம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2 முதல் 10ம் தேதி வரை […]
ஐபிஎல் 15 வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது ஏன் என்பது குறித்து சிஎஸ்கே ருத்துராஜ் விளக்கம் அளித்துள்ளார். நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சிஎஸ்கே இந்த முறை 9வது இடத்தை பிடித்து தொடரில் இருந்து வெளியேறியது. இதில் அணியின் தோல்விக்கு காரணம் உள்ளது. இந்நிலையில், இந்த ஐபிஎல்-ல் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை என்பது தான் உண்மை என ருத்துராஜ் கூறியுள்ளார். கேப்டன் மாற்றம்,முக்கிய வீரர்கள் வேறு அணிக்கு சென்றது போன்றவை தான் நாங்கள் […]
உக்ரைனில் போரை தொடங்கியதற்கான நோக்கத்தில் ரஷ்யா தோல்வி அடைந்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கருத்து தெரிவித்திருக்கிறார். உக்ரைன் ரஷ்ய போரானது முன்றாவது மாதத்தை தொட்டு இருக்கின்ற நிலையில், போர் தொடங்கிய காலத்திற்கு பிறகு அமெரிக்க அரசு அதிகாரிகள் முதல் முறையாக உக்ரைன் தலைநகர் கீவ்-விற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர். அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று உக்ரைன் தலைநகர் கீவ்-விற்கு வந்த அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்(Antony Blinken) மற்றும் பாதுகாப்பு […]
வலிமையான நாடு என்று கருதப்படும் ரஷ்யா எளிதாக உக்ரைனை வென்று விடலாம் என எண்ணி அந்நாட்டுக்குள் ஊடுருவ, உக்ரைன் எதிர்பார்க்க முடியாத எதிர்ப்பைக் காட்டியது. அதாவது ஏராளமான படைவீரர்கள், போர் வாகனங்கள், முக்கியமான தளபதிகள் என கடுமையான இழப்பை ரஷ்யா சந்தித்தது. அது வெறும் இழப்பு மட்டும் அல்ல, தான் ஒரு வலிமையான நாடு, பெரியநாடு என்ற திமிரில் ஆணவமாக போரைத் தொடங்கிய ரஷ்யாவுக்கு உலக அரங்கில் பெரும் அவமானமே பரிசாகக் கிடைத்தது. ஆகவே தன்மானப் பிரச்சினையாகிவிட்ட […]
தோல்விக்கு நான்தான் முழு பொறுப்பு என மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது. நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 18 ரன் வித்தியாசத்தில் லக்னோவிடம் தோற்றது. இதையடுத்து மும்பை அணி தொடர்ந்து 6வது தோல்வியை தழுவியது. நடப்பு தொடரில் நடைபெற்ற 6 போட்டிகளில் இதுவரை ஒன்றில் கூட மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறவில்லை. இந்நிலையில் […]
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் தொடர் தோல்வியை சந்தித்தது ஏன்? என்று ஷேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் ஐந்தாவது சீசன் கடந்த மார்ச் 26-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வலிமையான அணிகளாக பார்க்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகின்றது. முதல் 4 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி முதல் ஐந்து […]
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. ஏப்ரல் 13-ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் மும்பை -பஞ்சாப் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக தவான், மயங்க் அகர்வால் களமிறங்கினர். தொடக்கம் முதலே மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்டனர். அதிரடியாக விளையாடிய இருவரும் பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி […]
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை -பஞ்சாப் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக தவான், மயங்க் அகர்வால் களமிறங்கினர். தொடக்கம் முதலே மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்டனர். அதிரடியாக விளையாடிய இருவரும் பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் […]
சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 155 ரன்கள் இலக்கை விரட்டிய ஐதராபாத் அணி 17.4 ஓவர்களில் 155/2 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்தது. சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா 75 ரன்கள், ராகுல் திரிபாதி 39 ரன்கள், வில்லியம்சன் 32 ரன்கள் எடுத்தனர். 210 ரன்களையே அடிக்க விட்டோம். 154 தான அடிச்சுக்கோ உங்க என்ற மாதிரி இருந்தது சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு. ஐபிஎல் […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டி மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதனால் வீட்டில் இருந்தே தேர்வு எழுதும் ஓப்பன் புக் தேர்வு நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். அந்த தேர்வில் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு எழுதி விடைத்தாள்களை ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும். ஜனவரி மாதம் தொடங்கிய செமஸ்டர் தேர்வுகள் கடந்த மாதம் முடிவடைந்தது. இந்த நிலையில் தற்போது […]
ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்தார். ஜெர்மன் ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தரநிலையில் பின்தங்கி உள்ள சீனாவை சேர்ந்த ஜாங் யி மேனை எதிர்கொண்டார்.இதில் முதல் செட்டை 14-21 என்ற கணக்கில் இழந்த சிந்து ,அடுத்த செட்டை 21-15 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதையடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் 3-வது செட்டை ஜாங் யி மேன் 14-21 என கைப்பற்றினார். இறுதியாக […]
ஈரான் நாட்டில் செயற்கை கோள்களுடன் ராக்கெட் ஒன்றை விண்ணில் செலுத்தும் முயற்சிதோல்வி அடைந்துள்ளது. ஈரான் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்புகளுடன் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டிரம்ப் இந்த ஒப்பந்தம் அமெரிக்க நலனுக்கு எதிரானது என்று அறிவித்தார். அந்த சமயத்தில் இருந்து அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரான் விண்வெளி திட்டங்களில் ஆர்வம் […]
நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அதிமுகவிற்கு மாபெரும் தோல்வியை கொடுத்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் கோட்டை என பெயர் பெற்ற கொங்கு மண்டலத்திலும் கூட திமுக தன்னுடைய கொடியை நாட்டி விட்டது. அதோடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியையும் ஆக்கிரமித்தது திமுக. சேலம் மாவட்டத்தில் உள்ள 60 தொகுதிகளில் 50 தொகுதிகளை கைப்பற்றி திமுக தனது பெரும்பான்மையை காண்பித்தது. அதிமுகவின் இந்த கடுமையான பின்னடைவுக்கான காரணம் குறித்து விசாரிக்கையில் பல்வேறு காரணங்கள் […]
கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி கத்தாரில் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்றில் உலக தரவரிசையில் 76-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கரோலின் கார்சியா, டாப் 5 வீராங்கனைகளில் ஒருவரான சிமோனா ஹாலெப் ஆகியோர் மோதினர்.இதில் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற கார்சியா அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள் 15 மையங்களில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், […]
வளர்ந்து வரும் நடிகர்கள் சினிமாவில் டாப் ஸ்டேஜில் இருக்கும் நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் போது அவர்களுடைய சினிமா கேரியர் அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லப்படும். அவ்வாறு பல நடிகர்கள் சினிமாவின் உச்சம் தொட்ட வரலாறு உண்டு. அதேபோல் சில நடிகர்கள் சறுக்கி விழுந்த வரலாறும் உண்டு. அந்த வரிசையில் கமலுடன் ஜோடி போட்ட இரண்டு நடிகர்கள் மொத்தமாக சினிமா வாய்ப்பை இழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ்சினிமாவின் உச்சிக்கு சென்றவர் மாதவன். இவர் நடித்த […]
சர்வதேச டென்னிஸ் தொடரில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் சானியா ஜோடி தோல்வியடைந்து. ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் தொடருக்கு முன்னோட்டமாக சர்வதேச டென்னிஸ் தொடர் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் இரட்டையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் இந்தியாவின் சானியா மிர்சா-உக்ரைனின் நாடியா கிச்னோக் ஜோடி ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி- ஸ்டோர்ம் சான்டெர்ஸ் ஜோடியை எதிர்த்து மோதியது . இதில் 1-6, 6-2, 8-10 என்ற செட் கணக்கில் சானியா மிர்சா ஜோடி தோல்வியடைந்தது. இப்போட்டி […]
ஏடிபி டென்னிஸ் போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில் டேனியல் மெட்விடேவ் அதிர்ச்சி தோல்வியடைந்தார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகின்ற 17-ஆம் தேதி தொடங்குகிறது .இப்போட்டியில் முன்னணி டென்னிஸ் வீரர் , வீராங்கனைகள் பங்கேற்கின்றனர் .இப்போட்டி ஜனவரி 17-ஆம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது .இந்நிலையில் இத்தொடருக்கு முன்பாக ஏடிபி டென்னிஸ் போட்டி தற்போது நடந்து வருகிறது .இதில் முன்னணி வீரர்கள் தங்கள் நாட்டின் சக வீரர்களுடன் குழுவாக இணைந்து விளையாடி வருகின்றனர் . […]
நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பாரதி நகரை சேர்ந்த ஜெயா என்பவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்தார். டாக்டர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் நீட் தேர்வு எழுதினார். ஆனால் தேர்வில் 69 மதிப்பெண் மட்டுமே பெற்று அவர் தோல்வியடைந்தார். இதன் காரணமாக மன வருத்தத்துடன் இருந்த அவரை அவரின் பெற்றோர்கள் திருப்பூரில் உள்ள […]
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் நடந்த காலிறுதிக்கு ஆட்டத்தில் பி.வி.சிந்து தோல்வியடைந்தார் . உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயின் நாட்டில் வெல்வா நகரில் நடைபெற்று வருகிறது .இதில் இன்று மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதி போட்டி நடைபெற்றது . இதில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து,தைவான் வீராங்கனை தாய் ஸுயிங்கை எதிர்த்து மோதினார். இதில் 21 – 17, 21 -13 என்ற நேர் செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தி தாய் ஸுயிங் வெற்றி பெற்றார் […]
‘ஆன்டி இந்தியன்’ படம் படுதோல்வி அடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை யூடியூபில் விமர்சனம் செய்வதன் மூலம் பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். இதனையடுத்து, இவர் ”ஆன்டி இந்தியன்” என்னும் படத்தை இயக்கினார். இந்த படத்தின் டிரைலரை இவர் சமீபத்தில் யூடியூப் சேனலில் வெளியிட்டார். மூன்று மதம் மற்றும் அரசியலை மையப்படுத்தி இந்த கதை உருவாகியிருப்பதாக ட்ரெய்லரை வைத்து தெரிந்தது. இந்நிலையில், சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் மக்களிடம் சரியான வரவேற்பை பெறவில்லை […]
உலக டூர் பைனல் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்தார். உலக டூர் பைனல் பேட்மிண்டன் போட்டி இந்தோனேசியாவில் உள்ள பாலி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இன்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை சேர்ந்த போன்பவி சோச்சுவாங்கை எதிர்த்து மோதினார். ஆனால் இன்று நடந்த போட்டியில் தாய்லாந்து வீராங்கனையின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பி.வி.சிந்து திணறினார். இதனால் 12-21 21-19 […]
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடந்த கால் இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா தோல்வியடைந்தார். உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஹூஸ்டனில் நடைபெற்று வருகிறது .இதில் கலப்பு இரட்டையர் மற்றும் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை மணிக்கா பத்ரா பங்கேற்றார்.இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் மணிகா பத்ரா -ஜி.சத்தியன் ஜோடி கால் இறுதிச்சுற்றில் ஜப்பான் ஜோடியை எதிர்கொண்டனர். ஆனால் 1-3 என்ற செட் கணக்கில் பத்ரா -ஜி.சத்தியன் ஜோடி தோல்வி அடைந்தது […]
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்தார் . இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி காலி நகரில் நடைபெற்று வருகிறது.இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இந்தியாவில் பி.வி.சிந்து ,8-வது இடத்தில் உள்ள தாய்லாந்தை சேர்ந்த ராட்சனோக் இன்டானோனை எதிர்த்து மோதினார்.இதில் 21-15, 9-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் பி.வி.சிந்து , ராட்சனோக்கிடம் தோல்வி அடைந்தார். இதையடுத்து ஆடவர் இரட்டையர் […]
பிரதமர் மோடியின் தோல்விக்கு தான் எப்படி பொறுப்பேற்க முடியும் என மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பி உள்ளார். மோடி அரசின் ரிப்போர்ட் கார்டு என குறிப்பிட்ட பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டரில், நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதில் பாஜாகா தோல்வியடைந்து விட்டது எனவும், எல்லை பாதுகாப்பிடம் சீனாவின் அத்துமீறலை தட்டிக்கேட்க முடியாத அளவுக்கு தோல்வியை சந்தித்துள்ளது எனவும், குறிப்பிட்டுள்ளார். அதுபோல் தேச பாதுகாப்பில் பெகாசஸ் என்ற மென்பொருள் […]
உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் . ஏ.டி.பி இறுதிச்சுற்று என அழைக்கப்படும் உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வருகிறது .இதில் நேற்று முன்தினம் நடந்த அரையிறுதி போட்டியில் நம்பர் 1 வீரரான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச், தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவை எதிர்த்து மோதினார். இதில் 7-6 (7-4), […]
ரயில்களை தனியார்மயமாக்கும் திட்டங்களை தெற்கு ரயில்வே கைவிட வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தாராளமயமாக்கல் என்பதே தற்போது தனியார்மயமாக்கல் என்பது போல் ஆகிவிட்டது. தொடர்வண்டி சேவைகளை தனியார் மயமாகும் நடவடிக்கைகள் கடந்த ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் 109 வழித்தடங்களில் 150 தொடர்வண்டிகளை தனியார் மயமாக்க மத்திய அரசு தீர்மானம் செய்து உள்ளது. அவற்றில் சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, மும்பை, […]
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றதால் சர்வதேச போட்டியில் இருந்து டுவைன் பிராவோ தோல்வியுடன் விடைபெற்றார். சார்ஜா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இப்போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோவை வெற்றியுடன் அனுப்ப வெஸ்ட்இண்டீஸ் அணியினர் போராடினர். ஆனால் பிராவோ […]
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடரில் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியைத் தழுவினார். பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து , ஜப்பானை சேர்ந்த சயாகா டகாஹசியை எதிர்த்து மோதினார் . இதில் முதல் செட்டை 21-18 என்ற கணக்கில் பி.வி.சிந்து கைப்பற்றினார் .இதன்பிறகு அடுத்த இரண்டு செட்டுகளை 21-16, 21-12 என்ற கணக்கில் ஜப்பான் வீராங்கனை கைப்பற்றினார் .இதனால் […]
பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றாலே பின்னாளில் வரும் போட்டிகளில் இந்தியாவுக்கு நெருக்கடி இருக்காது என கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்றுகள் விருவருப்பாக நடைபெற்று வருகிறது. அதில் குரூப் டி யில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியுடன் தோல்வியுற்று புள்ளி பட்டியலில் 5வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் இந்திய அணிக்கு மேலும் ஒரு […]
நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என மொத்தம் ஆயிரத்து 521 இடங்களில் திமுக கூட்டணி 1145 இடங்களிலும், அதிமுக 214 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 14 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 138 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் முதன் முறையாக உள்ளாட்சித் தேர்தலை சந்தித்த விஜய் ரசிகர்கள் 110 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு காரணம் தேர்தலை […]