தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பாக இருவரும் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். இவர்களின் அறிவிப்புக்கு பின் இது பற்றி பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. அதாவது […]
Tag: தோழி
மராட்டியத்தின் புனே நகரில் அடாப்டர் எனும் பகுதியில் ஒரே கட்டிடத்தில் 19 வயது உடைய இரண்டு தோழிகள் வசித்து வருகின்றார்கள். சிறு வயது முதலே அவர்கள் இரண்டு பேரும் நண்பர்களாக இருந்து வந்திருக்கின்றனர். இந்த சூழலில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6:30 மணி அளவில் தோழிகளில் ஒருவர் படுக்கையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காவல் ஆய்வாளர் கோகுலே உடலை ஆம்புலன்ஸில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றார். இதனை தொடர்ந்து நான்கு அடுக்குகள் […]
இந்தியாவில் லெஸ்பியன் கலாச்சாரம் தொடர்பான உறவுமுறை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதாவது ஒரு பெண் மற்றொரு பெண்ணை காதலிப்பது, ஒரு ஆண் மற்றொரு ஆண்ணை காதலிப்பது போன்ற பழக்கங்கள் அதிகரித்து வருகின்றது. இந்த லெஸ்பியன் கலாச்சாரத்திற்கு பல நாடுகளும் வரவேற்பு தருகின்றனர். அந்த வகையில் இந்தியாவிலும் இந்த கலாச்சாரம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஆனால் இங்கு ஒரு திருமணமான பெண் தனது கணவரை விட்டுவிட்டு தனது பெண் தோழியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை […]
பிரபல டென்னிஸ் வீராங்கனை டாரியா தனது தோழியான நடாலியாவை காதலிப்பதாக வெளிப்படையாக அறிவித்துள்ளார். ரஷ்யாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை டாரியா. இவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிரஞ்சு ஓபன் தொடரில் அறையிறுதி போட்டி வரை முன்னேறினார். இந்நிலையில் தற்போது தனது தோழியான நடாலியாவை காதலிப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஒரே பாலினத்தை சேர்ந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள பல நாடுகள் சட்டபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் சில நாடுகள் இதற்கு தடை வழங்கியுள்ளன. ரஷ்யாவில் ஒருபால் […]
அரிசோனாவில் தோழியை நம்பி வீட்டில் தங்கவைத்த பெண்ணிற்கு கணவரின் சுயரூபம் தெரியவந்துள்ளது. அரிசோனா நாட்டில் வசித்து வந்த 28 வயது இளம் பெண்ணான Hailey Custer-க்கு கணவரும், ஒரு மகனும் உள்ளனர். Hailey Custer, போதை பொருளுக்கு அடிமையாகி, அதிலிருந்து மீண்டு வந்தவர். அவரின் நெருங்கிய தோழியும் அவ்வாறு போதைப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்ததால் அவரை, Hailey தன் வீட்டில் தங்க வைத்திருக்கிறார். அந்த சமயத்தில் அவரின் தோழி கர்ப்பமடைந்திருக்கிறார். அவருக்கு யாரும் உதவி செய்யாததால், Hailey தன் […]
திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தன் தோழியுடன் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நடுவூர் பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகின்றார். இவருக்கும், திருப்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்த உறவினர் பெண் ஷோபா என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து ஷோபா திருப்பூரில் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு ஆம்பூருக்கு வந்து தன் […]
நாக்பூரில் தோழியை பார்க்க சென்ற சிறுமிக்கு நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரில் உள்ள கணேஷ் நகரில் பெற்றோருடன் வசித்து வரும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி தன்னுடன் படிக்கும் தோழி ஒருவருடன் மிக நெருங்கி பழகி வந்துள்ளார். இதையடுத்து அந்த தோழியை சந்திக்க கடந்த செவ்வாய்க்கிழமை அவரின் வீட்டிற்கு சென்றபோது தோழி தனது காதலன் என்று கூறி அமித் என்ற நபரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது அவர் தட்டு என்பவர் அங்கு […]
வயிறு கீறப்பட்ட கர்ப்பிணிப் பெண் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பிரேசிலை சேர்ந்த Flavia என்னும் கர்ப்பிணி பெண்ணை அவரது பள்ளித்தோழி வளைகாப்பு நடத்துவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் Flavia வீடு திரும்பாத நிலையில் Flavia-வை தேடி அவரது கணவரும் தாயும் சென்றுள்ளனர். அப்போது ஒரு இடத்தில் Flavia வயிறு கீறப்பட்டு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதோடு அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் காணாமல் போயிருந்தது. இதனை தொடர்ந்து […]