Categories
சினிமா

கொஞ்சம் கொஞ்சமாக மீளும் மீனா…. 90’s நாயகிகளுடன் ரீயூனியன்….. வைரல் புகைப்படம்…..!!!!!

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வளம் வந்த மீனா, ரம்பா, சங்கவி மற்றும் சங்கீதா ஆகியோர் சந்தித்து நட்பு பாராட்டி கொண்டனர். இந்த புகைப்படத்தை நடிகை மீனாதான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார். அதற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். தனது கணவரின் இறப்பிலிருந்து மீள முடியாத […]

Categories
உலக செய்திகள்

நபிகள் பற்றி அவதூறாக செய்தி…. பெண்ணிற்கு மரண தண்டனை… பாகிஸ்தானில் அதிரடி தீர்ப்பு…!!!

பாகிஸ்தானில் ஒரு பெண் தன் தோழிக்கு நபிகள் குறித்து அவதூறாக கேலி சித்திரங்களை அனுப்பிய நிலையில் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த அனிகா அட்டி மற்றும் பாரூக் ஹஸனாத் ஆகிய இரண்டு பெண்களும் நெருங்கிய தோழிகள். இந்நிலையில், இருவருக்குமிடையே சமீபத்தில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனால் இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு, அனிகா, பாரூக்கிற்கு வாட்ஸ்அப் மூலமாக நபிகள் நாயகம் குறித்து அவதூறான தகவல்களை அனுப்பியிருக்கிறார். எனவே, பாரூக் இந்த செய்திகளை அழித்துவிட்டு மன்னிப்பு கேள் […]

Categories
உலக செய்திகள்

ஒரே மாதிரி இருந்த தோழிகள்… டிஎன்ஏ கிட்டால் தெரிந்த உண்மை… நாடு தாண்டி சென்று தந்தையிடம் கேள்வி…!!

அமெரிக்காவில் தோழிகளாக இருந்த இருவரும் டிஎன்ஏ பரிசோதனையில் சகோதரிகள் என்று தெரியவந்ததால் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்கள்.  அமெரிக்காவை சேர்ந்த Cassandra Madison (32) மற்றும் Julia Tinetti (31) ஆகிய இருவரும் தோழிகள். இவர்கள் பார்ப்பதற்கு சகோதரிகள் போன்று இருப்பதாக பலரும் கூறிவந்த நிலையில், இருவரின் உடலிலும் டொமினிக்கன் குடியரசின் கொடி பச்சை குத்தப்பட்டிருப்பதை தற்செயலாக கவனித்துள்ளனர். இதனால் நாம் இருவரும் உண்மையாகவே சகோதரிகளாக இருப்போமோ? என்ற சந்தேகம் இருவருக்கும் உண்டானது. மேலும் இருவருமே தத்து கொடுக்கப்பட்டவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

திருமணமான 10 நாளில்… கணவரை கைவிட்டு தோழியை கரம்பிடித்த புதுப்பெண்… கணவன் செய்த செயல்..!!

திருமணம் முடிந்து 10 நாளில் புதுமணப்பெண் தோழியுடன் வாழ சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பூஜா குமாரி என்பவரும் சப்னா வர்மா என்பவரும் நெருங்கிய தோழிகளாக இருந்து வந்துள்ளனர். அதோடு இவர்கள் இருவரும் தற்பால்சேர்க்கையாளர்களாக இருந்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பூஜாவை குடும்பத்தினர் கட்டாயம் செய்து பீகார் மாநிலத்தை சேர்ந்த அங்கித் என்பவருக்கு திருமணம் முடித்து வைத்தனர். திருமணத்தின்போது பூஜா சப்னாவுடன் தனக்கு இருந்த உறவு குறித்து அங்கித்திடம் கூறியுள்ளார். […]

Categories

Tech |