Categories
சினிமா தமிழ் சினிமா

“சந்தானம் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்”… இதோ உங்களுக்காக….!!!!!!

சந்தானம் தனது மனைவி மற்றும் மகன்,மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின் ஹீரோவாக நடித்து வருகின்றார் சந்தானம். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான குலுகுலு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதையாடுத்து இவர் நடிப்பில் ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கின்றது. இவர் உஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள். இந்த நிலையில் சந்தானம் திருமணத்தின் போது எடுத்துக் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முதல்முறையாக வில்லியாக நடிக்கும் சமந்தா… எந்த படத்தில் தெரியுமா…?

த பேமிலிமேன் 2 என்ற வெப் தொடரில் நடிகை சமந்தா வில்லியாக நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. த பேமிலிமேன் 2 என்ற வெப் தொடர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் தயாராகி வருகிறது. இதில் நடிகை சமந்தா வில்லியாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த வெப் தொடர்புக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா குறித்து சமந்தா அளித்துள்ள பேட்டியில் நம்பிக்கை, நேர்மறை சிந்தனைகள் இரண்டும் எந்த மாதிரி நிலைமை வந்தாலும் நம்மை காப்பாற்றும் […]

Categories

Tech |