இறந்த பிறகும் ஒருவரின் நகங்களும், முடியும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது பொதுவான கூற்று. இது குறித்து பல கதைகள் இருந்தபோதிலும், மிகக் குறைந்த அறிவியல் ஆராய்ச்சிகளை நடந்துள்ளது. உண்மையில் ஒரு மனிதன் இறந்த பிறகு அவரது உடலின் வெவ்வேறு பாகங்களில் உள்ள செல்கள், வெவ்வேறு நேரங்களில் செயல்படுவதை நிறுத்துகின்றன. இதயம் வேலை செய்வதை நிறுத்தும்போது மூளைக்கு ஆக்சிஜன் வழங்குவது நிறுத்தப்படுகிறது. மூளை செயல்படாவிட்டால் மூளை செல்கள் அனைத்தும் இறந்து விடுகின்றன. ஒரு நபரின் உறுப்புகள் […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2021/07/why-growing-your-nails-is-an-unhealthy-practice.jpg)