தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விதத்தில் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள பகுதி மாநகராட்சி, நகராட்சி பகுதியாக இருந்தால் குறைந்தபட்சம் 30 மாணவர்களும், ஏனைய ஊரகப்பகுதியாக இருந்தால் குறைந்தபட்சம் மாணவர்களின் எண்ணிக்கை 15 ஆகவும் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி த்துறை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அவ்வாறு குறைந்தபட்ச மானவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு அந்த பள்ளியில் […]
Tag: நகராட்சி
மாநகராட்சி, நகராட்சிகளில் பாதாள சாக்கடைகளில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தினால் சம்பந்தப்பட்ட ஆணையர்தான் பொறுப்பு என்றும் பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்ய நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியம் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்கக் கூட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, தேனி அல்லிநகரத்தில் மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “இன்னும் ஓராண்டில் மத்தியில் ஆட்சி மாற்றம் வந்த பின், நகராட்சி, பேரூராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வரப்படும். கூட்டுறவுத்துறை, நெடுஞ்சாலைத்துறைகளில் 5,000 பணியிடங்கள் 6 மாதங்களில் எவ்வித இடையூறும் இன்றி தகுதியானவர்களை […]
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து மார்ச் 4 ஆம் தேதி மறைமுக தேர்தலின்போது பல்வேறு காரணங்களுக்காக இடங்களுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அவ்வாறு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விடுபட்டுள்ள 62 பதவி இடங்களுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. நகராட்சி தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி நகராட்சி மற்றும் […]
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மறுவரையரை செய்யப்பட்டுள்ளன.. 9 மாவட்டங்களில் நகராட்சி, பேரூராட்சி எல்லைகளை வரையறை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.