கடையநல்லூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நிலத்தை குத்தகைக்கு கேட்கும் தீர்மானமானது ரத்து செய்யப்பட்டதாக நகராட்சி தலைவர் கூறியுள்ளார். தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் நகராட்சி தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சென்ற மாதம் கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டமானது எனது தலைமையில் நடைபெற்றது. தற்பொழுது இயங்கி வரும் பேருந்து நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததால் பயணிகள் நலன் கருதி அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய நவீன பேருந்து நிலையம் அமைப்பதற்கு தற்போது […]
Tag: நகராட்சி தலைவர்
மதுரை திருமங்கலம் நகராட்சியிலுள்ள 27 வார்டுகளில் 19 வார்டுகளில் திமுகவும், 6 வார்டுகளில் அதிமுக, 1 வார்டில் காங்கிரஸ், 1 வார்டில் தேமுதிக என்று வெற்றி பெற்றிருந்தனர். கடந்த 4ம் தேதி இங்கு அரசு அறிவித்தபடி தேர்தல் நடந்தது. இந்நிலையில் பெரும்பான்மை கவுன்சிலர்கள் வருகை புரியாததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து அதற்கான மறைமுக தேர்தல் நடந்தது. அதாவது தேர்தல் அலுவலர் அனிதா தலைமையில் நடைபெற்ற இத்தேர்தலில் திமுக கவுன்சிலர்கள் 19 பேரும், அதிமுக கவுன்சிலர்கள் 6 […]
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் 30 நாட்களுக்குள் செலவு கணக்கை […]