அனைத்து மாவட்ட விஜய் மக்கள் இயக்கமும் தனித்து போட்டியிடும் என்று பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளார் தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறுகிறது. திமுக, அதிமுக உட்பட அனைத்து அனைத்து கட்சிகளும் தேர்தலில் வெற்றியை வசப்படுத்தி விட வேண்டும் என்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.. அதேபோல கடந்த உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் வென்ற விஜய் மக்கள் இயக்கமும் போட்டி போட்டு […]
Tag: நகராட்சி தேர்தல்
தர்மபுரி நகராட்சியை கைப்பற்ற வேட்பாளர்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. தர்மபுரி நகராட்சியை பொருத்தவரை கே.பி அன்பழகன் எப்படியாவது அதிமுகவின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறார். கடந்த ஆட்சியில் அதிமுகவில் நிலவிய சில பிரச்சனைகள் காரணமாக அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த பச்சமுத்து கல்வி நிறுவன தாளாளர் பாஸ்கர் தன்னுடைய மனைவிக்கு எப்படியாவது சீட் வாங்கி விட வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறார். பாஸ்கருக்கு தருமபுரி பகுதியில் செல்வாக்கு அதிகம் […]
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு நலத்திட்ட பணிகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டு வருகிறது என கூறியுள்ளார். மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் நேரில் சந்தித்து மாநகராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று மனு ஒன்றை அளித்துள்ளார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “உள்ளாட்சித்தேர்தலானது இன்னும் நான்கு மாதத்தில் வரவுள்ள நிலையில் மதுரை மாநகராட்சி பகுதியில் நடைபெற்று கொண்டிருக்கும் […]