Categories
மாநில செய்திகள்

சென்னைக்கு தென்கிழக்கு திசையில்… 150 கிமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… இந்திய வானிலை தகவல்…!!!

காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இருந்தது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 150 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க […]

Categories

Tech |