Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி நகர்ப்புறங்களிலும்…. அமைச்சர் சொன்ன முக்கிய அப்டேட்…!!!

ஜல் ஜீவன் திட்டத்தை நகர்ப்புறங்களுக்கு விரிவுபடுத்த ஏற்கனவே மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் விரைவாக அதை நடைமுறைப்படுத்த மீண்டும் வலியுறுத்துவதாகவும் அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சி கோவா அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட நியூ பாத்திமா நகர் பகுதிகளில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மரம் நட்டு தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் பணியாற்றி உள்ளவர்களுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளார். பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், […]

Categories

Tech |