Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இந்த காயம் எப்படி வந்திருக்கும்…? மான்குட்டியின் பரிதாப நிலை… சிகிச்சை அளித்த வனத்துறையினர்…!!

காலில் காயத்துடன் உலா வந்த மான் குட்டியை பிடித்து வனத்துறையினர் வனப்பகுதியில் கொண்டு போய்விட்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் பகுதியில் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால் நகர் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. மேலும் வனப்பகுதியில் வசிக்கும் விலங்குகள் மக்கள் வாழும் நகர் பகுதிக்குள் நுழைந்து சுதந்திரமாக உலா வருகின்றன. இந்நிலையில் அப்சர்வேட்டரி பகுதியில் சாலையோரத்தில் மான்குட்டி ஒன்று காலில் காயத்துடன் சுற்றித்திரிந்து வருகிறது. இதனைப் பார்த்த அப்பகுதியில் […]

Categories

Tech |