Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (மார்ச்.4) நகர்ப்புற உள்ளாட்சிகளில்…. மறைமுக தேர்தல்….!!!!

தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 22 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் பதவியேற்றனர். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கும், மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கும் இன்று (மார்ச்.4) மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. மறைமுக தேர்தலில் […]

Categories
மாநில செய்திகள்

சிவகாசி மாநகராட்சியில் முன்னேறும் அதிமுக….. வெளியான நிலவரம்…..!!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று  முடிவுகள் அறிவிப்பு. மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி”….? சற்றுமுன் தகவல்….!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரி மாதம் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தேர்தலுக்கான அறிவிப்பாணையை ஜனவரி 3-ம் வாரத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளது. 21 மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடத்த ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது. அதற்குள் வாக்காளர் அடையாள அட்டை சரிபார்ப்பு, பெயர், முகவரி சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட நடைமுறைகளை முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் […]

Categories

Tech |