Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (பிப்..17) மாலை 6 மணி முதல் அமல்…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி முதல் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த வாரம் இறுதியில் வேட்பாளர் பட்டியலும் வெளியானது. அவ்வாறு வாக்காளர் பட்டியல் வெளியிட்டத்தை தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இவர்களுக்கு…. இந்த தேதியில் விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவு நாளில் வாக்குரிமை உள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதால் அன்றைய தினத்தை பொது விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து அமலில் இருந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக நடைபெறாமல் இருந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் […]

Categories

Tech |