நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட சில தினங்களில் இருந்து திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் திமுக நிர்வாகி ஆபே மணி கொடூரமாக கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து சென்னை மடிப்பாக்கத்தில் அதிமுக வட்ட செயலாளர் செல்வம் கொலை செய்யப்பட்டார். மேலும் தேர்தல் தொடர்பாக மாநிலம் முழுவதும் அடிதடி தாக்குதல் என பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவங்கள் ஓட்டுப்பதிவு நாளிலும் நீடித்தது. […]
Tag: நகர்ப்புற உள்ளாட்சி தேத்தல்
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி பகுதிகளில் குறைந்த அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான 21 மாநகராட்சிகள, 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளில் வார்டு கவுன்சிலர் தேர்தல் நேற்று நடைபெற்றது. வார்டு கவுன்சிலர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற இந்த தேர்தலில் மொத்தம் 12,838 வார்டுகளில் 60.70% வாக்குகளே பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49% வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை […]
தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 1 மணி நேர நிலவரப்படி தமிழகம் முழுவதும் 35.34 சதவீத வாக்கு பதிவாகியுள்ளது. மாநகராட்சிகளில் 28.50 சதவீதம், நகராட்சிகளில் 41.11 சதவீதம் […]